Unnathathil devanukkae Magimai Christmas song lyrics – உன்னதத்தில் தேவனுக்கே மகிமை

Faith Score0
Faith Score0

Unnathathil devanukkae Magimai Tamil Christmas song lyrics – உன்னதத்தில் தேவனுக்கே மகிமை

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2
பாடுவோம் போற்றுவோம் மீட்பர் ஜெனித்தாரே -4

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும்

தந்தை சித்தம் நிறைவேற்ற தேவ மைந்தனாய்
இப்பூவில் உதித்தார் இயேசு மனுவேந்தனாய் -2
இம்மானுவேல் இம்மானுவேல் தேவன் நம்மோடு என்றும் -4

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2

இருளில் உள்ள மனிதர் பெரிய வெளிச்சம் காணவே
நீதியின் சூரியனாய் இயேசு தோன்றினார் -2
இம்மானுவேல் இம்மானுவேல் தேவன் நம்மோடு என்றும் -4

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2

தீர்க்கர் உரைத்த வாக்குத்தத்தம் நிறைவேற
கன்னி மரியின் மைந்தானாய் இயேசு தோன்றினார் -2
இம்மானுவேல் இம்மானுவேல் தேவன் நம்மோடு என்றும் -4

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானம் மானுடர் மேல் பிரியமும் உண்டாகட்டும் -2
பாடுவோம் போற்றுவோம் மீட்பர் ஜெனித்தாரே -6

Unnathathil devanukkae Magimai lyrics, உன்னதத்தில் தேவனுக்கே மகிமை பாடல் வரிகள்

Unnathathil devanukkae Magimai song lyrics in English

Unnathathil devanukkae Magimai Undagattum
Boomiyil Samathanam maanidar Mei Piriyamum Undakattum -2
Paaduvom Pottruvom Meetpar Jenitharae -4 – Unnathathil Devanuku

Thanthai Siththam Niraivettra Deva Mainthanaai
Ippovil Uthithaar Yesu Manuveanthanaai-2
Immanuvel Immanuvel Devan Nammodu Entrum -4 – Unnathathil Devanuku

Irulil Ulla Manithar Periya Velicham kaanavae
Neethin Sooriyanaai yesu Thontrinaar-2
Immanuvel Immanuvel Devan Nammodu Entrum -4 – Unnathathil Devanuku

Therrkkar Uraitha vakkuthatham Niraivera
Kanni Mariyin Mainthanaai Yesu Thontrinaar-2
Immanuvel Immanuvel Devan Nammodu Entrum -4 – Unnathathil Devanuku

Key Takeaways

  • The song ‘Unnathathil devanukkae Magimai’ celebrates divine glory and peace on Earth.
  • It emphasizes the coming of Jesus as a Savior and a source of light for mankind.
  • Repeated phrases express a desire for God’s glory and lasting peace among people.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo