உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae

Faith Score+1
Faith Score+1

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae Tamil Christian Good Friday song lyrics

உயிரற்ற உடல் சிலுவையிலே
உறைந்த ரத்தங்களின் தொங்கல்
ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும்
உன் பாவத்தால் விளைந்த
கொடுமையன்றோ!

1. மகதலேனா தைலம் இட்ட
தலை சாய்ந்ததே!
மாபாவிகள் நம்மால் விளைந்ததே!
முள் கிரீடம் பாய்ந்ததாலே
அந்த முகரூபம் கோரமானதே!

2. யோவான் சாய்ந்த
நேசரின் நெஞ்சமே
சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே!
ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே!

3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே
மௌனம் இன்னும் சாதிப்பது ஏன் மகனே ?
இதுவே தருணம் இதுவே சமயம் ஓடிவா-என் நேசரின் பாதம்!

உயிரற்ற உடல் சிலுவையிலே Song lyrics, Uyiratra Udal Siluvaiyilae song lyrics, Good friday song lyrics

Uyiratra Udal Siluvaiyilae song lyrics in english

Uyiratra Udal Siluvaiyilae
Uraintha Raththangalin Thongal
Ooduruviya Aanikalum Mulmudiyum
Un Paavaththaal Vilaintha
Kodumaiyantro

1.Magathaleanaa Thailam Itta
Thalai Saainthathae
Maapaavikal Nammaal Vilainthathae
Mul Kreedam Paainthathaalae
Antha Mugaroobam Kooramaanathae

2.Yovaan Saaintha
Neasarin Nenjamae
Seavakanin Eetti Paaya Pilanthathae
Oodi Vantha Raththamum Neerum Oointha
Udal Meethu Vadinthathae

3.Manam Thirumbu Entraar Devan Unnaiyae
Maunam Innum Saathippathu Yean Maganae
Ithuvae Tharunam Ithuvae Samayam Oodivaa
En Neasarin Paatham

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian Good Friday song ‘உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae’.
  • It reflects on themes of sacrifice and the spiritual significance of Good Friday.
  • The lyrics express deep emotions related to suffering and redemption.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo