உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் – Uyirodu Irukkum Naatkal song lyrics
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் – Uyirodu Irukkum Naatkal Tamil Christian song lyrics, Written tune and sung by Bro.R.Reegan Gomez
1) உயிரோடு இருக்கும் – 2
நாட்களெல்லாம் – 2
உமக்கே நான் சொந்தமே – 4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
2) என் வாழ்வில் எல்லாம் -2
புதிதாக்கினீரே – 2
கோடி நன்றியையா – 4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
3) உமக்காக என்னைப் -2
பிரித்தெடுத்தீரே – 2
(நான்)உம்மோடு நடந்திடுவேன் – 4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
4) ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 2
ஊழியம் செய்திடுவேன் -4
இயேசுவே இயேசுவே – 2
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான் – 2
எனது ஏக்கமைய்யா – 2
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் lyrics, Uyirodu Irukkum Naatkal lyrics, Tamil songs
Uyirodu Irukkum Naatkal Tamil christian song lyrics in English
1.Uyirodu Irukkum Naatkalellam
Unakke Naan Sontham
Unakke Naan Sontham-2
Yesuvae Yesuvae
Neerae Enthan Vaanjai Aiya-2
Umathu Magimai thaan
Enathu Yekkamaiya-2
2.En Vaazhvil Ellam Puthithaakkineerae
Kodi Nandriyayya
Kodi Nandriyayya-2-Yesuvae
3.Umakkaaha Ennai Pirithedutheerae
Ummodu Nadanthiduvaen
Ummodu Nadanthoduvaen-2-Yesuvae
4.Jeevanulla Naatkal Ellaam
Oozhiyam Seithiduvaen
Oozhiyam Seithiduvaen-2-Yesuvae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் – Uyirodu Irukkum Naatkal’.
- It includes multiple verses that express themes of devotion and gratitude to Jesus.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
- The song emphasizes the importance of life and hope in the presence of Jesus.
Estimated reading time: 2 minutes
- என் இயேசு நல்லவர் – En Yesu Nallavar Esra Premkumar Song Lyrics
- ஜீவனுள்ள நாட்களெல்லாம் – Jeevanulla Naatkalellaam
- Paarpottrum Veanthan nam Yesuvai song lyrics – பார்போற்றும் வேந்தன்
- உம்மை போல நான் வாழ – Yesuve Ummai Pola Maatrum
- கர்த்தர் நம் சார்பில் – Karthar Nam Saarbil Irukkum
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
