வங்ககடல் ஓரம் மின்னும் – Vankakadal Oram Minnum Tamil Catholic Christian Song Lyrics
வங்ககடல் ஓரம் என்னும் தங்கமகளே
எங்கள் ஆரோக்கிய தாய் மரியே
தங்கத்தமிழ் நாட்டில் வாழும் ஒளி விளக்கே
என்றும் குறையாது உந்தன் அன்பின் துணை எமக்கே
வங்ககடல் ஓரத்திலே வாசம் செய்யும் தாயே அருள்தனை பொழிந்திடுவாய் எங்கும் மழை தூவி மன்னாதி மன்னர்களை ஆள வைக்கும் ராணி மண்ணில் ஒரு தாரகையாய் தாகம் தீர்க்கும் தாயும் நீ அன்பின் தீ மூட்டு வாய் எங்கும் ஒளி ஏற்றுவாய் ஆகாய மண்டலமும் அடக்கி ஆளும் தாயும் நீ இரவின் நிழலை வெளிச்சமாக்கி ஒளியும் ஏற்றும் அன்னை நீ
முடவனின் கால்கள் ஊன்றி நடக்க செய்தாய் தாயே சிறுவனின் செம்பில் பாலை பொங்க வைத்தாய் நீயே புயல் கொண்ட கப்பலையே புதுமை செய்தாய் கடலிலே நம்பி பெரும் மக்களுக்கு கருணை காட்டும் அன்னையே உந்தன் கரம் நீட்டியே அலகையே விரட்டுவாய் ஆறாத துயரம் நீக்கி இரவும் பகலும் தாங்குவாய் அழிவின் நிலையை விருட்சமாக்கி அகிலம் போற்றும் நீ அன்னை நீ
வங்ககடல் ஓரம் மின்னும் பாடல் வரிகள், Vankakadal Oram Minnum Lyrics
Vankakadal Oram Minnum song lyrics in English
Vankakadal Oram Minnum Thangamagalae
Engal Aarokkiya Thaai Mariyae
Thanga Tamil Naattil Vaalum Oli Vilakkae
Entrum Kuraiyathu Unthan Anbin Thunai Emakkae
Vangakadal Oorathilae Vaasam seiyum
Thaayae Arulthanai Polinthiduvaai
Engaum Mazhai Thoovi Mannagai
Mannarkalai Aala Vaikkum Raani
Mannil oru thaaragaiyaai
Thaagam Theerkkum Thayum
Nee Anbin Thee Moottuvaai
Engum Oli Yeattruvaai
Aagaya Mandalamum
Adakki Aalum Thayum
Nee Iravin Nizhalai
Velichamakki Ozhiyum Yeattrum Annai Nee
Mudavanin Kaalngal oontri Nadakka seithaai Thayae
Siruvanain Sembil Paalai ponga vaithaai
Neeyae Puyal konda kappalaiyae
Puthumai Seithaai
Kadalilae Nambi Perugum Makkalukku
Karunai Kaattum Annaiyae Unthan
Karam Neetti Alagaiyae virattuvaai
Aaratha Thuyaram Neekki Iravum Pagalum Thaanguvaai
Azhivin Nilaiyai Virutchamkki
Agilam Pottrum Nee Annai nee
Vangakadal oram songs
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘வங்ககடல் ஓரம் மின்னும் – Vankakadal Oram Minnum’.
- It expresses themes of spirituality, divine love, and maternal qualities of faith in God.
- The lyrics highlight the comforting and guiding aspects of the mother figure in the context of faith.
- The text includes both Tamil lyrics and an English translation.
- The song reinforces Christian values within the Tamil cultural framework.
Estimated reading time: 2 minutes
