Vetkapattu Povathilai Lyrics – வெட்கப்பட்டுப் போவதில்லை 

Faith Score+2
Faith Score+2

Vetkapattu Povathilai Tamil Christian Song lyrics from Jesus Redeems Ministries – வெட்கப்பட்டுப் போவதில்லை 

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

1.ஷ்டங்கள் வந்தாலும் இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு

2.குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு

3.என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு

Vetkapattu Povathilai Lyrics, வெட்கப்பட்டுப் போவதில்லை பாடல் வரிகள்

Vetkapattu Povathilai song lyrics in English

Vetkapattu Povathillai – En
Magane Nee Vetkapattu Povathillai
Vetkapattu Povathillai – En
Magale Nee Vetkapattu Povathillai


1.Nastangal Vandhaalum
Izhapugal Nernthaalum
Ninthaigal Soozhnthaalum
Izhanthathai Thirumbavum Tharuven Naan
Izhanthathai Thirumbavum Tharuven Naan -Vetkapattu


2.Kudumbangal Igazhnthaalum
Uravugal Pazhithaalum
Ulagame Ethirthaalum
Unnodu Endrume Iruppen Naan
Unnodu Endrume Iruppen Naan -Vetkapattu


3.Enjenam Oru Pothum
Vetkapattu Povathillai
Vetkathukku Bathilaaga
Retippaana Nanmaigalai Tharuven Naan
Retippaana Nanmaigalai Tharuven Naan -Vetkapattu

Vetkapattu Povathillai – Jesus Redeems Ministries

R- Piano Ballad T-90 Em 4/4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Vetkapattu Povathilai’ (வெட்கப்பட்டுப் போவதில்லை).
  • The song emphasizes unwavering support through challenges like loss, criticism, and societal pressure.
  • It reassures loved ones of steadfast presence and promises double blessings in place of shame.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo