யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum Tamil Christian song lyrics
யார் என்ன சொன்னாலும்
நான் உம்மை நம்பிடுவேன்
யார் விட்டு சென்றாலும்
நான் உம்மை பின் தொடர்வேன்-2
மனிதர்க்கு முன்பாக
உம்மை நம்பும் ஒருவரையும்
நீர் ஒருநாளும்
வெட்கப்பட விடமாட்டீர்-2
மனிதர்க்கு முன்பாக
நான் உம்மை நம்பிடுவேன்
அந்த மனிதர்க்கு முன்பாக
என் தலையை உயர்த்திடுவீர்-2
யோபுவின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே
யோசேப்பின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே-2
அந்த கண்கள் முன்பாக
மீண்டும் தூக்கி நிறுத்தினீரே
வெட்கப்பட்ட மனிதர் முன்னே
மேன்மைப்படுத்தினீரே-2
உம்மை நம்பும் மனிதர்கள்
அழிந்து போவதில்லை-மனிதர்கள்
யார் என்ன சொன்னாலும் பாடல் வரிகள், Yaar Enna Sonnalum Song Lyrics
Yaar Enna Sonnalum Lyrics in English
Yaar Enna Sonnalum
Naan Ummai Nambiduvean
Yaar Vittu Sentralum
Naan Ummai Pin Thodarvean -2
Manitharukku Munbaga
Ummai Nambum Oruvaraiyum
Neer Orunaalum
Vetkapada Vidamatteer -2
Manitharkku Munbaga
Naan Ummai Nambiduvean
Antha Manitharkku Munbaga
En Thalaiyai Uyarthiduveer -2
Yobuvin Sirumaiyai
Kangal Yaavum Kandathae
Yoseappin Sirumaiyai
Kangal Yaavum Kandathae -2
Antha Kangal Munbga
Meendum Thookki Niruthineerae
Vetkapatta Manithar Munnae
Meanmaipaduthineerae -2
Ummai Nambum Manithargal
Alinthu Povathillai – Manithargal
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Neethiman Rathathalae Lyrics – நீதிமான் இரத்தத்தாலே
- Vazhikattum En Deivamae Lyrics – வழிகாட்டும் என் தெய்வமே
- Anbin Deivam Arulin Lyrics – அன்பின் தெய்வம் அருளின்
- Karai Serthiduvar Lyrics – கரை சேர்த்திடுவார்
- Ummai Pola Yesuve Lyrics – உம்மை போல இயேசுவே
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘யார் என்ன சொன்னாலும் – Yarr Enna Sonnalum’.
- The lyrics express themes of faith, trust, and perseverance in God’s presence.
- It includes English transliterations of the Tamil lyrics for broader accessibility.
- The publication is by World Tamil Christians, featuring Christian songs, news, and devotionals.
Estimated reading time: 2 minutes


