இயேசு இரத்தம் சிந்தினார் – Yesu Iraththam Sinthinar song lyrics
இயேசு இரத்தம் சிந்தினார் – Yesu Iraththam Sinthinar Tamil Christian Easter song lyrics
இயேசு இரத்தம் சிந்தினார்
இரட்சிப்பு வந்ததது
இயேசு உயிர்த்து எழுந்திட்டார்
மரணம் தோற்றது (2)
மரணம் மரணம் தோற்றது
சிலுவை வல்லமை வென்றது
பாதாளம் பாதாளம் தோற்றது
பரலோக வல்லமை வென்றது (2)
இயேசு இரத்தம் சிந்தினார்
இரட்சிப்பு வந்ததது
இயேசு உயிர்த்து எழுந்திட்டார்
மரணம் தோற்றது
அந்தகாரம் நீக்கினார்
ஆச்சரிய ஒளி தந்திட்டார்
அந்தகாரம் நீக்கினார்
ஆச்சரிய ஒளி தந்திட்டார்
துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்
சிலுவையில் வென்றிட்டார்
ஆணி அடித்திட்டார்
ஆணி அடித்திட்டார்
மரணம் மரணம் தோற்றது
சிலுவை வல்லமை வென்றது
பாதாளம் பாதாளம் தோற்றது
பரலோக வல்லமை வென்றது (2)
இயேசு இரத்தம் சிந்தினார்
இரட்சிப்பு வந்ததது
இயேசு உயிர்த்து எழுந்திட்டார்
மரணம் தோற்றது (2)
மரணம் மரணம் தோற்றது
சிலுவை வல்லமை வென்றது
பாதாளம் பாதாளம் தோற்றது
பரலோக வல்லமை வென்றது (2)
இயேசு இரத்தம் சிந்தினார் song lyrics, Yesu Iraththam Sinthinar song lyrics, Tamil songs
Yesu Iraththam Sinthinar song lyrics In English
Yesu Iraththam Sinthinar
Ratchippu vanthathu
Yesu uyirthu Elunthittaar
Maranam Thottrathu -2
Maranam Maranam Thottrathu
Siluvai Vallamai Ventrathu
Paathalam Paathalam Thottrathu
Paraloga Vallamai Ventrathu -2
1.Antha kaaram Neekkinaar
Aachariya Oli Thanthittaar
Anthakaaram Neekkinaar
Aachariya Oli Thanthittaar
Thuraithanangalaiyum Athikaarankalaiyum
Siluvaiyin Venttritaar
Aani Adiththittar(2) – Maranam
- மரித்த இயேசு உயிர்த்து விட்டார் – Maritha Yesu Uyirthu Vittar Lyrics
- திரு இரத்தம் சிந்தி பலியாகி – Thiru Iraththam Sindhi
- Naan Paavithan Aanalum Christian Song Lyrics
- என் மீட்பர் இரத்தம் சிந்தினார் – En Meetpar Raththam Sinthinaar
- என் மீட்பர் ரத்தம் சிந்தினார் – En Meetpar Ratham Sinthinaar Lyrics
Key Takeaways
- The article features the lyrics of the song ‘இயேசு இரத்தம் சிந்தினார் – Yesu Iraththam Sinthinar’.
- It emphasizes themes of redemption, victory over death, and the power of the cross.
- The lyrics express the transformation brought by Jesus and depict a message of hope and light.
- The article also provides English translations of the lyrics for accessibility.
- Several links to related Tamil Christian song lyrics are included for further exploration.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
