Yesu piranthare poovinil – இயேசு பிறந்தாரே பூவினில்
Yesu piranthare poovinil – இயேசு பிறந்தாரே பூவினில்
இயேசு பிறந்தாரே பூவினில்
மகிழ்ச்சி தந்தாரே வாழ்வினில்
மானிடரே நாம் பாடுவோம்
ஆடி பாடி கொண்டாடுவோம்
தூதர் வானில் தோன்றினர்
மன்னன் பிறப்பை பாடினார்
நீயும் அவரை தொழுவாயே
நித்தம் மகிழ்ச்சி பெறுவாயே
மானிடரே நாம் பாடுவோம்
ஆடி பாடி கொண்டாடுவோம்
மேய்ப்பார் பிள்ளையை கண்டனர்
அளவில்லா மகிழ்ச்சி கொண்டனர்
நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்
உன் வாழ்வில் மகிழ்ச்சி பெற்றுக்கொள்வாய்
மானிடரே நாம் பாடுவோம்
ஆடி பாடி கொண்டாடுவோம்
Yesu piranthare poovinil Tamil Christmas song lyrics in English
Yesu piranthare poovinil
Magzhilchi thanthare vazhvinil – 2
Chorus:
Maanidare naam paaduvom
Aadi Paadi Kondaduvom -2
Verse 1
Thoothar vaanil thondrinar
Mannan pugzhalai paadinar -2
Neeyum avarai thozhuvaaye
Nitham maghzilchi peruvaaye -2
Chorus:
Maanidare naam paaduvom
Aadi Paadi Kondaduvom -2
Verse 2
Meipar pillaiyai kandanar
Alavilla magzhilchi kondanar -2
Neeyum Yesuvai etrukondal
Un vazhvil magzhilchi petrukolvai -2
Chorus:
Maanidare naam paaduvom
Aadi Paadi Kondaduvom -2
Tamil christmas song Let this Christmas bring Joy into your homes
- Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்
- Tamil Christian songs lyrics – Index new
- Manavattiyae En Sabaiyae – மணவாட்டியே என் சபையே
- இன்று நமக்காக இயேசு பிறந்தாரே – Intru Namakaga Yesu piranthare
- நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."