Pathukakum Deivame Tamil Christian Song Lyrics – பாதுகாக்கும் தெய்வமே
Verse 1
பாதுகாக்கும் தெய்வமே!
வழி நடத்தும் தெய்வமே!
பிரசன்னத்தினால் சூழ்ந்துகொள்ளுமே…!
Chorus
நன்றி நன்றி! (2)
உமக்கே என்றுமே நன்றி! தெய்வமே…
Verse 2
பாவத்தில் நான் விழுந்த போதினிலே,
வாழ்வே இனி இல்லை என்றெண்ணினேன்.
என்னை தேடிவந்து மீட்டுக்கொண்டீரே,
என்னை தூக்கி எடுத்து அணைத்துக்கொண்டீரே.
Chorus
நன்றி நன்றி! (2)
உமக்கே என்றுமே நன்றி! இயேசுவே…
Verse 3
கால்கள் கல்லில் இடறாமலே,
அனுதினமும் காத்து வந்த தெய்வம் நீரே.
அவர் தோளின்மீது தூக்கி சுமப்பவர்,
என் கரத்தை பிடித்து நடந்தி வருபவர்.
Chorus
நன்றி நன்றி! (2)
உமக்கே என்றுமே நன்றி
Pathukakum Deivame Song Lyrics, பாதுகாக்கும் தெய்வமே பாடல் வரிகள், Tamil songs
Pathukakum Deivame Song Lyrics in English
1.Pathukakum Deivame
Vazhi nadathum Deivamae
Pirasannathinaal Soolnthu kollumae
Nantri Nantri -2
Umakkae Entrumae Nantri Deivamae
- Paavaththil Naan viluntha Pothinilae
Vaalvae Ini Illai Entrenninean
Ennai Theadi Vanthu Meettukondeerae
Ennai thookki Eduthu Anaithukondeerae
Nantri Nantri -2
Umakkae Entrumae Nantri Deivamae
3.Kaalkal Kallil Idaramalae
Anuthinamum Kaathu Vantha deivam neerae
Avar Thozhin Meethu Thokki Sumappavar
En Karaththai pidithu Nadathi varubavar
Nantri Nantri -2
Umakkae Entrumae Nantri Deivamae
This Tamil Christian song is a rendition to God, thanking Him for being gracious in our lives. He’s a God who lifts us up even when we fall into sin. He never lets our feet strike against a stone. Jesus Christ is He!
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Pathukakum Deivame – பாதுகாக்கும் தெய்வமே’.
- It includes multiple verses and a chorus expressing gratitude to God for His guidance and support.
- The song emphasizes God’s grace, lifting us up even when we fall into sin.
- The text features an English translation of the lyrics for broader understanding.
- Additional links to related Tamil Christian songs are also included.


