நம் இயேசுவின் வருகை இன்று – Nam Yesuvin Varugai Intru Tamil Christian song lyrics
1. நம் இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய்த் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது
பல்லவி
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்.
2. பாவத்தில் புரளுவதும்
மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
3. தேவனைத் தள்ளுபவர்
மா வேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
4. அன்பினால் வரும் அழைப்பு
நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
5. தயவாக ஓடியே வா
கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
நம் இயேசுவின் வருகை இன்று பாடல் வரிகள், Nam Yesuvin Varugai Intru lyrics
Nam Yesuvin Varugai Intru song lyrics in English
1.Nam Yesuvin Varugai Intru
Vegu Sameebamaai Therikintrathu
Un Vaalkkaiyil Oru Thiruppam
Vegu Avasiyamakintrathu
Oh Maanidarae Ithai Sinthippeerae
Yesu Kiristhu Varukintraar -2
2. Paavaththil Puraluvathum
Maa Saabaththil Mudiyum Antru
Un Vaalkkaiyil Oru Thiruppam
Miga Avasiyamagintrathu – Oh Manidarae
3.Devanai Thallubavar
Maa Vedhanai Adaivaar Antru
Un Vaalkkaiyil Oru Thiruppam
Miga Avasiyamagintrathu – Oh Manidarae
4.Anbinaal varum Alaippu
Nallathor Etcharippu
Un Vaalkkaiyil Oru Thiruppam
Miga Avasiyamagintrathu – Oh Manidarae
5.Thayavaga Oodiyae Vaa
Kirubaiyin Vaasal Undu
Un Vaalkkaiyil Oru Thiruppam
Miga Avasiyamagintrathu – Oh Manidarae
சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல,
ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய
கற்பனையையே எழுதுகிறேன்;
அந்தப் பழைய கற்பனை நீங்கள்
ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.
மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன்,
இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது;
ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது,
மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
Brethren, I write no new commandment unto you,
but an old commandment which ye had from the beginning.
The old commandment is the word which ye have heard from the beginning.
Again, a new commandment I write unto you,
which thing is true in him and in you:
because the darkness is past, and the true light now shineth.
I யோவான் : I_John :2
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru’.
- Key themes include the anticipation of Jesus’ return and the necessity of a life transformation.
- The song emphasizes repentance, divine mercy, and the importance of heeding spiritual calls.
- Each verse highlights that a turning point in life is essential for everyone.
- Links to related Tamil Christian song lyrics are also provided.
Estimated reading time: 2 minutes

