Yendrum visaarippavar Yesu Tamil Christian song lyrics – என்றும் விசாரிப்பவர் இயேசு
என்றும் விசாரிப்பவர் இயேசு
என்றென்றும் காப்பவர் இயேசு
எந்தன் எல்லா காலங்களிலும்
இயேசு போதுமானவர்
1.துக்கமோ பட்டினியோ
ஆபத்தோ பட்டயமோ
காலையோ மாலையோ
காரிருளோ வெளிச்சமோ
2.உயர்வோ தாழ்மையோ
லாபமோ நஷ்டங்களோ
பாறையோ செங்கடலோ
எரிகோ யோர்தானோ
3.ஜீவனோ மரணமோ
ஏற்றுக்கொள்ள சம்மதம்
காலம் எதுவானாலும்
இயேசென்றும் மாறிடாரே
Yendrum visaarippavar Yesu lyrics, என்றும் விசாரிப்பவர் இயேசு பாடல் வரிகள், Entrum Visarippavar lyrics, Tamil songs
Yendrum visaarippavar Yesu Song Lyrics in English
Yendrum visaarippavar Yesu
Yendrendrum kaapavar Yesu
Enthan ellaa kaalangalilum
Yesu podhumaanavar
- Thukkamo pattiniyo
Aabaththo pattaiyamo
Kaalaiyo maalaiyo
Karirulo velichamo - Uyarvo thaazhmaiyo
Labamo nashtangalo
Paraiyo sengadalo
Yerigo yorthaano - Jeevano maranamo
Yeatrukolla sammatham
Kaalam yethuvaanaalum
Yesendrum maaridarae
Yesu Podhumanavar tamil Christian song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Yendrum visaarippavar Yesu’ – என்றும் விசாரிப்பவர் இயேசு.
- The lyrics highlight themes of faith, support, and constancy in Jesus through various life circumstances.
- Several lines emphasize different emotional states and conditions, affirming Jesus’s unwavering presence throughout them.
- The article also includes links to other Tamil Christian songs for further exploration.
