உங்க அன்பை பாட – Unga Anbai Paada
உங்க அன்பை பாட – Unga Anbai Paada
உங்க அன்பை பாட ஒரு வார்த்தை இல்லை
உங்க நேசத்தை நான் என்ன சொல்ல – 2
எல்லை இல்லா அன்பினால் அழைத்தவரே
கள்ளம் இல்லா அன்பினால் கவர்ந்தவரே
புறம்பே தள்ளாத நேசரே – 2
1. அன்பாய் அணைக்கும் தாயும் நீரே
ஆறுதல் அளிக்கும் தகப்பனும் நீரே – 2
2. வழித்தப்பிபோனேன் ஒரு ஆட்டை போல
தேடி வந்தீர் நல்ல மேய்ப்பனாக – 2
3. என்னை மீட்க சிலுவை சுமந்தீர்
அழைத்து செல்ல சீக்கிரம் வருவீர் – 2
Unga Anbai Paada song lyrics in English
Unga Anbai Paada Oru Vaarthai Illai
Unga Neasathai Naan Enna Solla -2
Ellai Illa Anbinaal Alaithavarae
Kallam Illa Anbinaal Kavarnthavarae
Purampae Thallatha Neasarae
1.Anbaai Anaikkum Thaayum Neerae
Aaruthal Alikkum Thakappanum Neerae -2
2.Valiththappi Ponean Oru Aattai Pola
Theadi Vantheer Nalla Meippanaga
3.Ennai Meetka Siluvai Sumantheer
Alaithu Sella Seekkiram Varuveer
https:/tamil-christian-marriage-songs-lyrics/
- உம்மை நேசிப்பேன் உரித்தாய் – Ummai Neasippean Uriththaai
- பிதாவே ஞானம் அன்பினால் – Pithavae Gnanam Anbinaal Lyrics
- Alavillaa Un Anbinaal song lyrics – அளவில்லா உன் அன்பினால்
- நான் உன்னைப் பாட வந்தேன் – Naan Unnai Paada Vanthean
- SPB ன் அன்புக்கு எல்லை உண்டோ | New Tamil Christian songs | Catholic Songs | Jesus songs in Tamil
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."