இயேசுவுக்கு என்றும் செல்லப்பபிள்ளை – Yesuku Yandrum Chella Pillai

Faith Score0
Faith Score0

இயேசுவுக்கு என்றும் செல்லப்பபிள்ளை – Yesuku Yandrum Chella Pillai

இயேசுவுக்கு என்றும் செல்லப்பிள்ளை நான்
எனக்கு எந்தவொரு குறையுமில்ல – 2
அதிசயம் அற்புதங்கள் இயேசு செய்வார் – 2
என்னை அரவணச்சி என்றும் காத்திடுவார் – 2

1. இயேசுவோட தோல் மேல ஏறிக்குவேன்
எனக்கு எந்தவொரு பயமுமில்ல – 2
விரும்பும் இடமெல்லாம் கொண்டு செல்வார் – 2
என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் தருவார் – 2

2. இயேசுவின் மார்பில சாஞ்சிக்குவேன்
இதயம் துடிப்பத கேட்டுக்குவேன் – 2
விண்ணரசு கதைகளை சொல்லித்தருவார் – 2
அவர் சொல்லுரது போலே வாழ்ந்திடுவேன் – 2

Yesuku Yandrum Chella Pillai song lyrics in english

Yesuvukku Entrum Chellapaillai naan
Enakku Enthavoru Kuraiyumillai -2
Athisayam Arputhangal yesu Seivaar-2
Ennai Aravanaichi Entrum Kaathiduvaar-2

1.yesuvodae Thozh Mela Erikkuvean
Enakku enthavoru Bayamillai-2
Virumbum Idamellam kondu selvaar-2
Ennai kattipdichi Muththam Tharuvaar-2

2.Yesuvin Maarbila Sanjikkuvean
Idhayam Thudippathae Keattkkuvean-2
Vinnarasu Kathaikalai sollitharuvaar-2
Avar sollurathu polae vaalnthiduvean-2

 

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo