இயேசு சாமி பிறந்தநாள் – Yesu Saami Piranthanaal Tamil Christmas Song Lyrics
இயேசு சாமி பிறந்தநாள் கிறிஸ்மஸ் – அவர்
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் கிறிஸ்மஸ்
பாவம் போக்க வந்தநாள் கிறிஸ்மஸ் -அவர்
நம்மை தேடி வந்த நாள் கிறிஸ்மஸ்
Christmas Happy Christmas
Christmas merry Christmas – 2
சரணம் – 1
1.இடையர்கள் விழித்து பார்க்கையிலே
வானதூதர்கள் வருகையிலே…
இருளும் நம்மை விட்டு விலகியதே
பேரொளி உலகில் உதித்ததே
இறைமகன் பிறந்ததால்
பாரினில் மகிழ்ச்சி மனிதரிலே…
மாபரன் பிறந்ததால் மண்ணில் என்றும் அமைதியே
Happy Happy happy happy Christmas
Merry Merry Merry Christmas – 2
சரணம் – 2
சூசையும் மரியாவும் விரைந்தனரே
பெத்தலகேம் ஊரை அடைந்தனரே…அங்கு
மாட்டுத் தொழுவத்தை கண்டனரே
அதில் – இமானுவேல் பிறந்தாரே
கிழக்கிலும், மேற்கிலும்
ஞானிகள் மூவர் வந்தனர்
பொன் வெள்ளி போலம் வைத்து
தூயவரை வணங்கினரே…
Happy Happy happy happy Christmas
Merry Merry Merry Christmas – 2
இயேசு சாமி பிறந்தநாள் பாடல் வரிகள், Yesu Saami Piranthanaal Lyrics
Yesu Saami Piranthanaal Lyrics in English
Yesu Saami Piranthanaal Christmas Avar
Vinnai Vittu Mannil Vanthaar Christmas
Paavam pokka Vantha Naal Christmas Avar
Nammai Theadi Vantha Naal Christmas
Christmas Happy Christmas
Christmas merry Christmas – 2
1.Idaiyargal Vilithu paarkkaiyilae
Vaanathoothargal varugaiyilae
Irulum Nammai vittu Vilagiyathae
Pearoli Ulagil Uthithathae
Irai Magan Piranthathaal
Paatinil Magilchi Manitharilae
Maa Paran piranthathaal Mannil Entrum Amaithiyae
Happy Happy happy happy Christmas
Merry Merry Merry Christmas – 2
2.Soosaiyum Mariyavum Virainthanarae
Bethaleham Oorai Adainthanarae Angu
Maattu Tholuvaththai Kandanarae
Athil Immanuvel pirantharae
Kizhakkilum Mearkilum
Gnanigal moovar Vanthanar
Pon Velli Polam Vaithu
Thooyarai Vanaginarae
Happy Happy happy happy Christmas
Merry Merry Merry Christmas – 2
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christmas song ‘இயேசு சாமி பிறந்தநாள் – Yesu Saami Piranthanaal’.
- It emphasizes the significance of Jesus’s birth, celebrating it through various verses.
- The song includes repetitive phrases like ‘Happy Christmas’ and ‘Merry Christmas’.
- Key themes include joy, divine light, and the visit of wise men to honor the birth of Jesus.
- The lyrics showcase a blend of Tamil and English, highlighting the cultural connection to Christmas.
Estimated reading time: 2 minutes



