இயேசு நேசரே விசுவாசக் கண்களால் – Yesu Neasarae Visuvasa Kankalaal Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
இயேசு நேசரே! விசுவாசக் கண் களால்
நேசத்தின் ரூபைத் தாசர் காணலானோமே.
சரணங்கள்
1.வாசம் வீசுதே நளதம் வாசம் வீசுதே;
பாசம் நிறைந்தவர் பாதம் பளிங்காய் மின்னுதே!
2.தொட்டதின் பேரில் பாடு விட்டகலவே,
பட்ட வஸ்திர ஓரம் பறந்து தோன்றுதே!
3.விரல்கள் காணுதே நேசர் மணலின் மீதிலே
பரமகளுக்கோர் வார்த்தை பண்பாய்த் தொனிக்குதே
இயேசு நேசரே விசுவாசக் கண்களால் பாடல் வரிகள், Yesu Neasarae Visuvasa Kankalaal Lyrics
Yesu Neasarae Visuvasa Kankalaal song lyrics in English
Yesu Neasarae Visuvasa Kankalaal
Neasaththin Roobai Thaasar Kaanalanomae – Yesu Nesarae Viswasa
1.Vaasam Veesuthae Nalatham Vaasam Veesuthae
Paasam Niranthavar Paatham Palingaai Minnuthae
2.Thottathin Pearil Paadu Vittagalavae
Patta Vasthira Ooram Paranthu Thontrathae
3.Viralgal Kaanuthae Neasar Manalin Meethilae
Paramakalukkoar Vaarthai Panpaai Thonikkuthae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசு நேசரே விசுவாசக் கண்களால் – Yesu Neasarae Visuvasa Kankalaal.’
- The song features a chorus expressing faith and the divine characteristics of Jesus.
- Verses describe the beauty and attributes associated with the presence of Jesus.
- The lyrics are published by World Tamil Christians, highlighting Tamil Christian music and devotionals.
Estimated reading time: 2 minutes


