இருக்கின்றவராய் இருக்கின்றவர் – Irukkindravaraai irukkindravar Tamil Christian Song Lyrics and Sung by D. Bennet Christopher.
இருக்கின்றவராய் இருக்கின்றவர்
மீண்டும் எனக்காய் வருகின்றவர்
ஆராதிப்பேன் -3 உம்மையே
1. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் தாங்கி நடத்திடுவீர்-2
கைவிடாமல் தாங்குகிறீர்
2. சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின் தேவன்
பார்வோனின் சேனைக்கு தப்புவித்தீர் – 2
அழிவிலிருந்து காக்கின்றீர்
3. கர்த்தர் என் மேய்ப்பர் தாழ்ச்சி அடையேன்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்துகிறீர் -2
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
4. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவீர் -2
அழைப்பில் நிலைத்திட உதவுகிறீர்
இருக்கின்றவராய் இருக்கின்றவர் song lyrics, Irukkindravaraai irukkindravar song lyrics. Tamil songs
Irukkindravaraai irukkindravar Song Lyrics in English
Irukkindravaraai irukkindravar
Meendum enakkaai varugindravar
Aaraadhippaaen (3) Ummaiyae
1. Idhuvarai ennai nadaththina dhevan
Iniyum thaangi nadaththiduveer
Kai vidaamal thaangugireer
2. Saenaigalin Karththar Isravelin Dhevan
Paarvonin saenaiku Thappuviththeer
Alivil irunthu kaakinreer
3. Karthar en meippar Thaalchi adaiyaen
Amarntha thanneer andai nadathugireer
Pullulla idangalil meikkinreer
4. Alaitha Dhevan unmai ullavar
Mudivu pariyandham nadathiduveer
Alaipil nilaithida uthavugireer
Irukintravar song Translation and Meaning
You are, “I am that I am”
And You are the one who is coming back for me
I worship (3) you alone
1. You are the one who has lead me thus far
And the one who will lead me in the future too
You will never let go of me
2. You are the Lord of Hosts, God of Israel
You have escaped me from the Pharoah’s host
Thus protecting me from all peril
3. Oh Lord! You are my Shepherd
Hence, I shall not want
Because you are leading me by the still waters
And pasturing me on the green pastures
4. You are the faithful one that has called me
You will lead me till my last breath
You are helping me to stand firm in my call

