உன் இதய வாசல் தேடி – Un Idhaya Vaasal Thedi Tamil catholic christian song lyrics
உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீயில்லையேல் நானில்லையே
நான் வாழ என்னுள்ளம் வா
காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதைய்யா
உன் வழியில் நான் என்றும் வாழ்வேனையா
குயில் கூவ மறக்கலாம் மயிலாட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் நம்மை விட்டு பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதைய்யா
உன் வழியில் நான் என்றும் வாழ்வேனையா
உன் இதய வாசல் தேடி Lyrics, Un Idhaya Vaasal Thedi Lyrics, Catholic tamil songs
Un Idhaya Vaasal Thedi song lyrics in English
Un Idhaya Vaasal Thedi Varugindren
En Idhayam Uraiya Ennil Vaarume
Nee Illaiyel Naan Illayae
Naan Vaazha Ennullam Vaa
Kaalangal Maaralaam Kolangal Maaralaam
Kaatrasaiya Marakalaam Kadalasaya Marakalaam
Un Anbu Endrendrum Maaraathaiya
Un Vazhiyil Naan Endrum Vaazhvaenaiya
Kuyil Koova Marakkalaam Mayilaada Marakkalaam
Nayamudanae Nanbarum Nammai Vittu Piriyalaam
Un Anbu Endrendrum Maaraathaiya
Un Vazhiyil Naan Endrum Vaazhvaenaiya
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘உன் எதிர வாசல் தேடி – Un Idhaya Vaasal Thedi’ with its lyrics.
- It highlights themes of love and connection to God, emphasizing His unchanging nature.
- The song expresses a deep yearning for divine presence and guidance.
- Additionally, it provides English translations of the lyrics for broader understanding.
- Links to other Tamil Christian songs are included at the end of the article.
Estimated reading time: 2 minutes
