இறைவனின் ஆவி நிழலிடவே – Iraivanin Aavi Nizhalidave Tamil Christian catholic Song Lyrics
இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணியினை தொடர்ந்திடவே
வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வான் அதிர பறை சாற்றிடவும் – எனை
குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் திளைத்திடவும்
அருள்நிறை காலம் அவனியிலே
வருவதை வாழ்வினில் காட்டிடவும் – எனை
இறைவனின் ஆவி நிழலிடவே lyrics, Iraivanin Aavi Nizhalidave lyrics, Tamil songs
Iraivanin Aavi Nizhalidave song lyrics in English
Iraivanin Aavi Nizhalidave
Igamathil Avar Pugazh Pagarnthidave
Ennai Azhaithaar Anbil Panithaar
Avar Paniyinai Thodarnthidave
Variyavar Chezhipinil Vaazhnthidavum
Adimaigal Viduthalai Adainthidavum
Aandavar Arasil Thuyarillai Ena
Vaan Athira Parai Saatridavum – Enai
Kurudarum Oliyudan Nadanthidavum
Kuvalayam Neethiyil Thalaithidavum
Arulnirai Kaalam Avaniyile
Varuvathai Vaazhvinil Kaattidavum – Enai
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘இறைவனின் ஆவி நிழலிடவே – Iraivanin Aavi Nizhalidave’ with its lyrics.
- The song praises God and explores themes of love, liberation, and divine guidance.
- It includes a section providing the English transliteration of the lyrics for better understanding.
- Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.


