உம் நாமம் உயர்த்துகின்றோம் – Um namam uyarthugindrom

Faith Score+1
Faith Score+1

உம் நாமம் உயர்த்துகின்றோம் – Um namam uyarthugindrom Tamil Christian Song Lyrics, Written tune and sung by Joel Thomasraj.

உம் நாமம் உயர்த்துகின்றோம்
தேவா -உம் அன்பை பாடுகின்றோம்
உம் பாதம் வணங்குகிறோம் -மூவா – மகிமை படுத்துகிறோம்

நீர் நல்லவர் நீர் நல்லவர்
நீர் எங்களுடன் வாழ்கிறீர்
நீர் பரிசுத்தர் எனக்குரியவர்
முற்றும் முடிய நடத்துவீர்

1.என் மீது கொண்ட உம் உறவை
குறைவை எண்ணினேனே
கிருபையையும் இரக்கங்களையும்
மலிவாய் எண்ணினேனே
ஆனாலும் நீர் எனக்காய் வந்தீர்

உம் ஜீவனை சிலுவையில்
எனக்காய் தந்தீர் – நீர் நல்லவர்

2. ஜீவனுள்ள ரத்தித்தினாலே
எனக்கும் ஜீவன் தந்தீர்
பாவியாய் சேற்றில் கிடந்த
என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர்

உம் அன்பிற்கு இணையே இல்லை
சிறிதளவும் நான் தகுதி இல்லை – நீர் நல்லவரே

உம் நாமம் உயர்த்துகின்றோம் lyrics, Um namam uyarthugindrom lyrics, Tamil songs

Um namam uyarthugindrom song lyrics in English

Um namam uyarthugindrom – deva
Um anbai paadugindrom
Um paatham vanangugirom – moova
magimai paduthugirom

Neer nalavar neer vallavar
Neer engaludan vaalugireer
Neer parisuthar enakuriyavar
Muttrum mudiya nadathiduveer

1. En meethu konda um uravai
kuraivai ennineney
kirubaiyaiyum Irakangalaiyum
malivai ennineney

Aanalum neer enakai vantheer
Um jeevanai siluvaiyil thantheer

Neer Nallavare.. Neer vallavare
Muttrum mudiya nadathiduveere

2. Jeevanulla rathathinaley
Enakkum jeevan thantheer
Paaviyai saetril kidantha ennai – um
pillaiyai maatrineerey

Um anbirku inaiye illa
Sirithalavum nan thaguthiye illa

Neer nallavare Neer vallavare
Muttrum mudiya nadathiduveere

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘உம் நாமம் உயர்த்துகின்றோம் – Um namam uyarthugindrom’.
  • The song emphasizes themes of devotion and the greatness of God, highlighting His mercy and love.
  • It includes both Tamil and English versions of the lyrics for better understanding.
  • The article also links to other Tamil Christian song lyrics and related resources.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo