என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து – Ennai Peyar Solli Azhaithu

Faith Score0
Faith Score0

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து – Ennai Peyar Solli Azhaithu Tamil Christian Song Lyrics, Written and Sung by Evg. Paul Nithyanand

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்
என்னை உம் அன்பினாலே அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்

கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2
உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்
உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே

எனக்காய் உம் ஜீவன் தந்து
என் பாவமெல்லாம் போக்கினீரே
என்னை உம் பிள்ளையாக மாற்றிப்
புதுவாழ்வுத் தந்தீரே

இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!
இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!
இயேசுவே

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து பாடல் வரிகள், Ennai Peyar Solli Azhaithu Lyrics

Ennai Peyar Solli Azhaithu song lyrics in English

Ennai Peyar Solli Azhaithu
Enakke Ennai Kaanbitheer
Ennai Um Anbinaale Azhaithu
Enakke Ennai Kaanbitheer

Keezhalla Melaaga Vaalalla Thalaiyaaga – 2
Puzhuthiyil Iruntha Ennai Thookineer Um Anbaal – 2
Um Anbai Naan Ennavendru Paaduven
Um Anbai Naan Eppadi Paaduven -2
Puzhuthiyil Iruntha Ennai Thookineer Um Anbaal – 2 Yesuve

Enakkaai Um Jeevan Thanthu
En Paavamellaam Pokkineere
Ennai Um Pillaiyaaga Maattri
Puthu Vazhvu Thanthire

Yesuve! En Nesare! Anbare! Enathuyire!
Yesuve! Iniyavare! Perazhage! Aaruyire!
Yesuve!

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து – Ennai Peyar Solli Azhaithu’, written and sung by Evg. Paul Nithyanand.
  • The lyrics emphasize themes of divine love and transformation, highlighting how Jesus elevates the singer from despair.
  • It includes a repeated refrain that calls upon the love of Jesus, expressing gratitude for spiritual renewal and new life.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo