என் இதய தெய்வமே – En Idhaya Dheivame Tamil catholic Christian Song Lyrics and Sung by K. S. Chithra
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா – (2)
உன் உறவை எண்ணியே என் உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்
ஆனால் ஏசுவே உன் அன்பிற்கழிவுண்டோ – (2)
என் இனிய அன்பே எழுந்து வா
வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு
ஆனால் ஏசுவே நல் நண்பன் நீயன்றோ – (2)
என் இனிய நண்பா எழுந்து வா
என் இதய தெய்வமே பாடல் வரிகள், En Idhaya Dheivame Lyrics
En Idhaya Dheivame Song lyrics in English
En Idhaya Dheivame Ennil Ezhunthu Vaa – (2)
Un Uravai Enniyae En Ullam Aengudhe
Uyire Ezhunthu Vaa Uyire Ezhunthu Vaa – En Ithaya Deivamae
Anaithu Kaakum Thaayin Anbum Oru Naal Azhiyalaam
Aravazhiyil Nadathum Thanthai Anbum Azhiyalaam
Aanaal Yesuve Un Anbirkazhivundo – (2)
Uyire Ezhunthu Vaa
Vanjan Koorum Nanbar Kootam Ingu Palavundu
Thannalame Uruveduthu Ulavum Natpundu
Aanaal Yesuve Nal Nanban Neeyandro – (2)
En Iniya Nanbaa Ezhunthu Vaa
- Unarkintrean Lyrics – உணர்கின்றேன்
- Arokkiya Madhavae Amma Lyrics – ஆரோக்கிய மாதாவே
- Kodi Vinmeen Vanathilae Lyrics – கோடி விண்மீன் வானத்திலே
- Vazhikattum En Deivamae Lyrics – வழிகாட்டும் என் தெய்வமே
- Kathum Alai Kadal orathile Lyrics – கத்தும் அலைகடல் ஓரத்திலே
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘என் இதய தெய்வமே – En Idhaya Dheivame’ sung by K. S. Chithra.
- It includes the lyrics in both Tamil and English, with themes of love and devotion.
- The song emphasizes the unwavering love of Jesus and contrasts it with human relationships.
- The article provides links to additional Tamil Christian song lyrics for further exploration.
- Overall, it celebrates the spiritual connection through music and lyrics.
Estimated reading time: 2 minutes
