என் உயிரோடு உறவாடும் இயேசு – En Uyirodu Uravaadum Yesu Tamil Christian song lyrics
என் உயிரோடு உறவாடும் இயேசு
நான் தலைய்சாய்க்கும் மடிதான் என்இயேசு.
என் மனதோடு நீர் வந்து பேசும்
என் மணவாளன் நீர் தானே பேசும்..2
நான் அழியாது உயிர் காக்கும் ஜீவன்
தன் உயிர் தந்து எனைக் காத்த தேவன்
பாவம் போக்கி என்னில் என்றும் வாழும்
பரிசுத்த மகிமையின் ராஜன் ..2
தாய் போல எனை அள்ளி அணைக்கும்
தயவுள்ள தேவன் என் இயேசு
தகப்பனாய் தன் தோழின் மேல் சுமந்து
நித்தியம் சேர்த்திடும் ஜீவன்..2
அழிகின்ற மனிதர்க்காய் பரிதவிக்கும்
பரலோக மீட்பர் தான் இயேசு
அழியாது எனைக் காக்க இயேசு
பரிந்து பேசுவார் பிதாவின் முன்னே..2
என் உயிரோடு உறவாடும் இயேசு song lyrics, En Uyirodu Uravaadum Yesu song lyrics, Tamil songs
En Uyirodu Uravaadum Yesu song lyrics in English
En Uyirodu Uravaadum Yesu
Naan Thalaisaaikkum Madithaan En Yesu
En Manathodu Neer Vanthu Peasum
En Manavaalan Neer Thanae Peasum -2
Naan Aliyathu Uyir Kakkum Jeevan
Than Uyir Thanthu Enai Kaatha Devan
Paavam Pokki Ennil Entrum Vaalum
Parisuththa Magimaiyin Raajan -2
Thaai Pola Enai Alli Anaikkum
Thayulla Devan En Yesu
Thagappanaai Than Thozhin Mael Sumanthu
Niththiyam Searthidum Jeevan -2
Alikintra Manitharkkaai Parithavikkum
Paraloga Meetpar Thaan Yesu
Aliyaathu Enaki Kaakka Yesu
Parinthu Peasuvaar Pithaavin Munane -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் உயிரோடு உறவாடும் இயேசு – En Uyirodu Uravaadum Yesu’.
- It describes the relationship between the singer and Jesus, emphasizing themes of love and protection.
- The lyrics highlight Jesus as a savior who comforts and guides the believer.

