என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi Tamil Christian Salvation Army song lyrics
1. என் பாவம் யாவும் கழுவி
என்னைச் சுத்தி செய்து
நல் மன சாட்சி உண்டாக்கி
காக்கும் இரத்தம் இது!
பல்லவி
இரத்தந்தான் என் புண்யமே!
உள்ளம் வெண்மை யாக்குதே!
பாவமெல்லாம் நீங்கிற்று!
மீட்பர் சொந்த மாயிற்று!
2. தீய பேயின் வல்லமையை
நீக்கி விடுவித்து
மெய்யாய் சுத்த ஜீவியத்தை
தரும் இரத்தம் இது! – இரத்தந்தான்
3. பூரண இரட்சிப்பு என்னும்
வாசலைத் திறந்து
பாவ மற நாம் ஜீவிக்க
வழி காட்டும் இது! – இரத்தந்தான்
4. பரிசுத்தமாய் ஜீவித்து
மெய் இன்பம் ருசித்து
விஸ்வாசமாய் மரிப்போர்க்கு
மோட்சம் ஈயும் இது! – இரத்தந்தான்
என் பாவம் யாவும் கழுவி பாடல் வரிகள், En Paavam Yaavum Kazhuvi lyrics, En Pavam Yavum Kaluvi song
En Paavam Yaavum Kazhuvi song lyrics in english
1.En Paavam Yaavum Kazhuvi
Ennai Suththi Seithu
Nal Mana Saatchi Undaakki
Kaakkum Raththam Ithu
Raththanthaan En Punyamae
Ullam Veanmai Yaakkuthae
Paavamellam Neengittru
Meetppar Sontha Maaittru
2.Theeya Peayin Vallamaiyai
Neekki Viduviththu
Meiyaai Suththa Jeeviyaththai
Tharum Raththam ithu – Raththanthaan
3.Poorana Ratchippu Ennum
Vaasalai Thiranthu
Paava Mara Naam Jeevikka
Vazhi Kaattum Ithu – Raththanthaan
4.Parisuththamaai Jeeviththu
Mei Inbam Rusiththu
Viswaasamaai Marippoorkku
Motcham Eeyum Ithu – Raththanthaan
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi’.
- The song conveys themes of salvation, redemption, and spiritual cleansing through the blood of Christ.
- Each stanza emphasizes the transformative power of faith and the promise of eternal life.
- Additionally, the article includes links to other Tamil Christian songs for further exploration.


