என் வாலிபம் இயேசுவுக்கே – En Vaalibam Yesuvukkae Tamil christian song lyrics
என் வாலிபம் இயேசுவுக்கே
என் இளமையும் என் இயேசுவுக்கே
கண்ணில் காணும் காட்சி யாவும் கனவாய்ப் போகுமே
மண்ணின் வாழ்வு யாவும் இங்கு மாயையாகுமே
எதுவும் சில காலமே
என் இயேசுவே எதிர் காலமே
எந்தன் வாழ்வு தேவன் தந்த வெகுமதியல்லவா
எந்த நிலையிலும் வீணாய் அதை விட்டிடவே மாட்டேன்
சொந்த ரத்தம் சிந்தி தந்த ஜீவனல்லவா
சோர்ந்திடாமல் முன்னேறி சிகரம் காணுவேன்
உயரே பறக்கும் கழுகைப் போல செட்டைகள் விரிப்பேன்
உதறித்தள்ள வேண்டியதெல்லாம் தீண்டிடவே மாட்டேன்
உலகின் வேஷம் ஒரு நாள் கலையும் மேகம் போலவே
உயிரும் உறவும் உள்ளும் புறமும் எல்லாம் இயேசுவே
அவரின் வார்த்தை தியானம் செய்து என்னுள் பதிப்பேன்
அவரைப்போல மாறிடவே நான் உள்ளம் வாஞ்சிப்பேன்
அவரே எந்தன் மேன்மை என்றே எண்ணி வாழுவேன்
அவர் வரும் நாளில் ஆவல் கொண்டு என்றும் காத்திருப்பேன்
En Vaalibam Yesuvukkae song lyrics in English
En Vaalibam Yesuvukkae
En Ilamaiyum Yesuvukkae
Kannil Kaanum Kaatchi Yaavum Kanavaai Pogume
Mannin Vaazhvu Yaavum Ingu Maayai Aagume
Ethuvum Sila Kaalamae
En Yesuvae Ethirkaalamae
Enthan Vaazhvu Dhevan Thandha Vegumathi Allava
Entha Nilaiyilum Athai Veenai Vittidavae Maattaen
Sondha Rattham Sindhi Thandha Jeevan Allava
Sorndhidaamal Munneri Sigaram Kaanuvaen
Uyare Parakkum Kazhugai Pola Settaigal Virippaen
Uthari Thalla Vendiyadhellam Theendidavae Maattaen
Ulagin Vaesham Orunaal Kalaiyum Megam Polavae
Uyirum Uravum Ullum Puramum Ellam Yesuvae
Avarin Vaarthai Dhyaanam Seithu Ennul Padhippaen
Avarai Pola Maaridavae Naan Ullam Vaanjippaen
Avarae Enthan Maenmai Endru Enni Vaazhuvaen
Avar Varum Naalil Aavak Kondu Endrum Kaathiruppaen
En Vaalibam Yesuvukkae is a fun high energy Tamil Christian youth hymn that proclaims the line, My youth is of Jesus!
The Meaning & Purpose of Song:
A turning away song, in which one is giving oneself to Christ in the person of a young man or lady.
Interests young Christians to live decisively and with a sense of dedication.
It is used during worship nights, youth rallies and conferences.
I give my youth to Jesus!
It is His glory I live to do!”
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The song ‘என் வாலிபம் இயேசுவுக்கே – En Vaalibam Yesuvukkae’ expresses devotion to Jesus during youth.
- It emphasizes living with dedication and turning one’s life over to Christ.
- The song is upbeat and is suitable for worship gatherings and youth events.
- Main lyrics convey a message of giving youth to Jesus and living for His glory.
- Its purpose is to inspire young Christians to commit their lives to faith.


