சின்ன தம்பி பெரிய தம்பி – Chinna Thambi Periya Thambi
சின்ன தம்பி பெரிய தம்பி
சின்ன பாப்பா பெரிய பாப்பா
சண்டே ஸ்கூல் வாங்க
சந்தோசமா வாங்க
வேதத்தை கத்துக்கொள்ள உற்சாகமா வாங்க
பிரென்ஸ்சோட வாங்க
பெல்லோவ்ஷிப்ஆ வாங்க
இயேசுவை தெரிஞ்சுகொள்ள ஊக்கமாக வாங்க
நல்ல பைபிள் வாசிங்க
நல்ல வசனம் சொல்லுங்க
நல்ல பாட்டு படுங்க
நல்ல டான்ஸ் ஆடுங்க
பரிசுத்த வேதத்தில் 66 புத்தங்கள்
கிறிஸ்துவுக்கு முன் பழைய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டில் 39 புத்தங்கள் -2
பரிசுத்த வேதத்தில் 66 புத்தங்கள்
கிறிஸ்துவுக்கு பின் பழைய ஏற்பாடு
பழைய ஏற்பாட்டில் 27 புத்தங்கள் -2
Chinna Thambi Periya Thambi song lyrics in english
Chinna Thambi Periya Thambi
chinna pappa periya pappa
Sunday school vaanga
santhosama vaanga
vedhatha kaththukolla urchagama vanga
friends -oda vaanga
fellowship ah vaanga
Yesuvai therinchukolla ookkamaga vanga
Nalla Bible vaasinga
Nalla Vasanam sollunga
Nalla paattu padunga
Nalla Daance Aadunga
Prisuththa vedhaththil 66 Puththangal
Kiristhuvukku mun Palaya Yearpaadu
Palaya yearpattil 39 puththangal-2
Prisuththa vedhaththil 66 Puththangal
Kiristhuvukku pin Puthiya Yearpaadu
Puthiya Yearpattil 27 puththangal-2
| பழைய ஏற்பாடு | புதிய ஏற்பாடு |
| ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் I சாமுவேல் II சாமுவேல் I இராஜாக்கள் II கொரிந்தியர் I நாளாகமம் II நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா | மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் I கொரிந்தியர் II கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் I தெசலோனிக்கேயர் II தெசலோனிக்கேயர் I தீமோத்தேயு II தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு I பேதுரு II பேதுரு I யோவான் II யோவான் III யோவான் யூதா வெளி |


