ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா – Sthothiram Sthothiram Yesu Deva

Faith Score+2
Faith Score+2

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா – Sthothiram Sthothiram Yesu Deva Tamil christian song lyrics

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்(2)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்(2)
ஸ்தோத்திரம் துதியுமக்கே – தேவா

  1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா
    தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா
    என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா
    உந்தனின் சேவை செய்ய – தேவா (2)
  2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா
    சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா
    இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா
    என்னை இரட்சிக்கவே – தேவா (2)
  3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா
    பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா
    வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா
    உமக்கென்று வாழ்ந்திடவே – தேவா (2)
  4. எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா
    தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா
    மறுபடியும் வருவீர் ஸ்தோத்திரம் தேவா
    பரலோகம் கொண்டு செல்ல என்னை – தேவா (2)

Sthothiram Sthothiram Yesu Deva song lyrics in English

Sthothiram Sthothiram -2
Sthothiram Yesu Deva
Sthothiram Sthothiram -2
Sthothiram Thuthi Umakkae – Deva

1.Karuvil Kandeer Sthothiram Deva
Therinthu kondeer Sthothiram deva
ennai alaitheer Sthothiram deva
unthanain seavai seiya – deva

2.Enakkaai vantheer Sthothiram deva
siluvaiyil maritheer Sthothiram deva
raththam sinthineer Sthothiram deva
ennai ratchikkavae deva

3.Uyietheluntheer Sthothiram deva
paralogam sentreer Sthothiram deva
varangalai alitheer Sthothiram deva
umakentru vaalnthidavae deva

4.Ekkaalam thonikkum Sthothiram deva
thoothargal soozha Sthothiram deva
marubadiyum varuveer Sthothiram deva
paralogam kondu sella ennai – deva

Sthothiram Sthothiram Yesu Deva lyrics,Sthothiram Yesu Deva lyrics,
Sthothiram Sthothiram lyrics

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு தேவா – Sthothiram Sthothiram Yesu Deva.’
  • It includes multiple verses celebrating Jesus, focusing on His divine qualities and sacrifices.
  • Translations of the lyrics into English are also provided for better understanding.
  • Links to related songs and lyrics are available for further exploration of Tamil Christian music.

12 ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிற படியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
13 அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின் மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார். சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
[ஆமோஸ் 4:13]✝️


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo