நன்றி செல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nallavarae

Faith Score0
Faith Score0

நன்றி செல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nallavarae

நன்றி செல்லி பாடிடுவேன்
நல்லவரே இயேசையா
காலமெல்லாம் நன்றி சொல்வேன்
கண்மணிப்போல் காத்தவரே (2)

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி இயேசு இராஜா-2 உமக்கு

  1. கரங்களை பற்றிக்கொண்டு
    கைவிடாமல் காப்பவர் நீர் (2)
    -நன்றி சொல்லி பாடிடுவேன்
  2. உறைவிடமாய் வந்தவர் நீர்
    மறைவிடமாய் இருப்பவர் நீர்(2)
  • நன்றி சொல்லி பாடிடுவேன்
  1. உடைந்த உள்ளங்களை
    உருமாற்றம் செய்பவர் நீர் (2)
    -நன்றி சொல்லி பாடிடுவேன்
  2. நான் தங்கும் நிழலும் நீர்
    இளைப்பாறல் அளிப்பவர் நீர் (2)
    -நன்றி சொல்லி பாடிடுவேன்

Nandri Solli Padiduven nallavarae song lyrics in English

Nandri Solli Padiduven
Nallavarae yesaiya
Kaalamellam nandri solvean
Kanmanipoal kaathavarae-2

Nandri Nandri Nandri nandri
Nandri Nandri yesu raja -2 umakku

1.Karangalai pattrikondu
Kaividamal kaappavar neer-2 – Nandri Solli

2.Uraividamaai vanthavar Neer
Maraividamaai iruppavar neer-2 – Nandri Solli

3.Udaintha ullangalai
Urumattram seibavar neer-2 – Nandri Solli

4.Naan thangum nizhalum Neer
Ilaippaaral Alippavar neer-2 – Nandri Solli

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo