நான் நிற்பதும் இயேசுவின் – Naan Nirpathum Yesuvin Kirubaiyae Tamil Christian Song lyrics, Written tune and sung by Pr. S. Immanuel
நான் நிற்பதும் இயேசுவின் கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் கிருபையே
மலைகள் விலகினாலும்
பருவதங்கள் பெயர்ந்தாலும்
என்னை விட்டு விலகாது கிருபையே
என்னை உயிருடன் காத்திடும் கிருபையே
1. அக்கினியில் நடந்தாலும்
தண்ணீரில் மிதந்தாலும்
காற்று அடித்தாலும் மழை வந்தாலும்
என்னை விட்டு விலகாத கிருபையே
என்னைத் தாங்கிடும் இயேசுவின் கிருபையே
2. பள்ளத்தாக்கில் நடந்தாலும் காரிருள் சூழ்ந்தாலும்
கீழே விழுந்தாலும் தாங்கி பிடித்திடும் உன்னத தேவ கிருபையே
என்னைத் உயர்த்திடும் இயேசுவின் கிருபையே
3. நேசித்தோர் வெறுத்தாலும் நண்பர்கள் மறந்தாலும்
நம்பினோர்கள் என்னை கைவிட்டாலும்
மறக்காத தேவ கிருபையே
என்னை அனைத்திடும் இயேசுவின் கிருபையே
நான் நிற்பதும் இயேசுவின் பாடல் வரிகள், Naan Nirpathum Yesuvin Kirubaiyae lyrics
Naan Nirpathum Yesuvin Kirubaiyae song lyrics in english
Naan Nirpathum Yesuvin Kirubaiyae
Naan Uyirudan Vaalvathum Kirubaiye
Malaigal Vilaginaalum
Paruvathangal Peayrnthalum
Ennai Vittu Vilagathu Kirubaiyae
Ennai Uyirudan Kaathidum Kirubaiyae
1.Akkiniyil Nadanthalum
Thanneeril Mithanthalum
Kaattru Adithalum Malai Vanthalum
Ennai Vittu Vilagatha Kirubaiyae
Ennai thaangidum Yesuvin Kirubaiyae
2.Pallathakkil Nadanthalum Kaarirul Soolnthalum
Keela Vilunthalum Thaangi Pidithidum Unnatha Deva Kirubaiyae
Ennai Uyarthidum Yesuvin Kirubaiyae
3.Neasithor Veruthalum Nanbargal Maranthalum
Nambinorgal Ennai Kaivittalum
Marakkatha Deva Kirubaiyae
Ennai Anaithidum Yesuvin Kirubaiyae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features lyrics for the Tamil Christian song ‘நான் நிற்பதும் இயேசுவின் – Naan Nirpathum Yesuvin Kirubaiyae.’
- The song expresses themes of faith and divine grace through various life challenges.
- Different verses highlight God’s enduring support despite adversity and abandonment by others.
- Links to related Tamil Christian songs and lyrics are provided for further exploration.
