மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai New Year christian Promise song lyrics
மேன்மைப்படுத்துவார் உன்னை மேன்மைப்படுத்துவார்
இந்த வருடத்தில் கர்த்தர் மேன்மைப்படுத்துவார்
சத்ருக்கள் முன்பாக உன்னை உயர்த்துவார்
உன் தலையை எண்ணெயில் அபிஷேகம் செய்வார்
நன்மையும் கிருபையும் உன்னை தொடருமே
ஜீவனுள்ள நாளெல்லாம் மகிழ்ந்து விடுவாய்
செய்யும் செயல் எல்லாத்தையும் ஆசிர்வதிப்பார்
வெற்றி மேல் வெற்றியை நீ குவிப்பாய்
உன்னை காண்போர் கர்த்தயரை காண்பார்களே
கர்த்தரின் கருவியாய் ஜொலித்திடுவாய்
வின்மண்ணை உண்டாகிய கர்த்தரின் கரம்
உன் மேலே இருப்பதாலே மேன்மை அடைவாய்
கலங்கரை விளகாய் ஒளி வீசிடுவாய்
கீர்த்தியின் புகழ்ச்சிமாய் வைத்துவிடுவார்
மேன்மைப்படுத்துவார் உன்னை பாடல் வரிகள், Maenmaipaduthuvar unnai lyrics, Meanmaipaduthuvaar Unnai New year
Maenmaipaduthuvar unnai song lyrics in english
Maenmaipaduthuvar unnai Maenmaipaduthuvar
Intha Varudaththil Karthar Maenmaipaduthuvar
sathurukkal munbaga unnai uyarthuvaar
un thalaiyai ennaiyil abisheham seivaar
nanbamiyum kirubaiyum unnai thodarumae
jeevanulla naalellaam maginthu viduvaai
seiyum seyal ellaththaiyum aaseervathipaar
vettri mael vettriyai nee kuvippaai
unnai kaanpoar karthayarai kaanbaargalae
kartharin karuviyaai jolithiduvaai
vin mannai undakkiya kartharin karam
un maelae iruppathale meanmai adaivaai
kalankarai vilakkaai oli veesiduvaai
keerthiyin pugalchimaai vaithuviduvaar
Key Takeaways
- The article features the lyrics of the Christian New Year song ‘மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai’.
- The lyrics highlight themes of divine elevation, blessings, and joy throughout the year.
- It emphasizes God’s ability to bless all actions and grant victories.
- It also includes links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes


