வானோர் வணங்கும் வல்ல நாமமது – Vaanor Vanangum Valla Naamamathu Tamil christian song lyrics
வானோர் வணங்கும் வல்ல நாமமது
தூதர் துதிக்கும் தூய நாமமது -2
உலகின் ஒளியாய் வந்த நாமமது
மாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2
யெஷுவா -8
அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்
அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2
கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்
இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2
யெஷுவா -8
சர்வ வல்லமை உடைய நாமம்
சமாதானம் தந்திட வல்ல நாமம்-2
பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்
பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2
யெஷுவா -8
Vaanor Vanangum Valla Naamamathu song lyrics in english
Vaanor Vanangum Valla Naamamathu
Thoodhar Thudhikkum Thooya Naamamathu-2
Ulagin Oliyaai Vantha Naamamathu
Maantharkku Meetpaai Vantha Naamamathu-2 – Yeshua – 8
Agilam Engilum Uyarntha Naamam
Adhigaram Anaithayum Udaya Naamam
Gridangal Ellam Panindhidum Um Naamam
Inai Illa Magimai Unthan Naamam – Yeshua – 8
Sarva Vallamai Udaiya Naamam
Samathanam thanthida Valla Naamam
Pinigal Agartridum Unthan Naamam
Paavakaraigal Mutrum Agatrum Naamam – Yeshua – 8
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu’.
- The song emphasizes the significance of the name of Jesus (யெஷுவா) and its power for salvation and healing.
- The lyrics celebrate the glory, authority, and peace associated with the name of Jesus, portraying it as a source of light and redemption for humanity.


