ஆனந்த மேகங்கள் முழக்கமிடும் – Aanantha Meagangal Mulakkamidum Tamil Christian Entrance song lyrics
பாடல் வரிகள் – வருகை பாடல்
ஆனந்த மேகங்கள் முழக்கமிடும் அருங்கொடை நாளிது – 2
அருள்மழை பொழியும் அன்புக்கடலாம் – 2
அழைக்கும் தேவனில் மகிழ்வோம்
அவர் திரு பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம்
1. உலகினில் கோடி இன்பம்
அதில் உண்மை யாதென்று உணர்வோம் – 2
உருவிலா இறைவன் பொழியும்
நிகரில்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம்
நிதம் தேடும் தேவனில் சரணடைவோம் – 2
2. மனிதனை காக்கும் அறனாக
நல்ல மனித நேயம் கொண்டு உழைப்போம் – 2
இறையுடன் ஆற்றும் பணியில்
நாம் இறைஅருள் வாழ்வு அடைவோம் – 2
தியாக பலியினில் இணைவோம்
தினம் தேடும் தேவனில் சரணடைவோம் – 2
ஆனந்த மேகங்கள் முழக்கமிடும் பாடல் வரிகள், Aanantha Meagangal Mulakkamidum Lyrics
Aanantha Meagangal Mulakkamidum song lyrics in English
Aanantha Meagangal Mulakkamidum Arunkodai Naalithu -2
Arul mazhai pozhiyum Anbukadalaam -2
Alaikkum devanil magilvom
Avar thiru naalum pugalvom pugalvom
1.Ulaginil Koadi inbam
Athil Unmai yathentru unarvom -2
Uruvila iraivan pozhiyum
Nigarilla Anbinil Magilvom-2
Thiya paliyinil Inaivom
Nitham theadum devanil saranadaivom -2
2.Manithanai kaakkum Aranaga
Nalla manitha neayam kondu Ulaippom -2
Iraiyudan aattrum paniyil
Naam Irai Arul Vaalvu Adaivom -2
Thiya paliyinil Inaivom
Nitham theadum devanil saranadaivom -2
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘ஆனந்த மேகங்கள் முழக்கமிடும் – Aanantha Meagangal Mulakkamidum’.
- It includes the lyrics of the song in both Tamil and English.
- The song emphasizes themes of divine joy and service to humanity.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


