ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே – Aandavarae En Aanmavin Aayanae

Faith Score0
Faith Score0

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே – Aandavarae En Aanmavin Aayanae

என் இனிய இயேசுவே நீர் என்னில் இருப்பதனால்
நான் அஞ்சாமல் நடந்திடுவேன்

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே
என்னைக்காக்கும் இனிய மேய்ப்பனே
உன் அன்பை பாடுகிறேன் – 2
நிறைகள் நான் கண்டேன் குறைகள் இனி இல்லையே
வசந்தம் நான் கண்டேன்
வாழ்வில் பயம் இல்லையே (ஆண்டவரே)

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தீர்
வாழ்வில் வசந்தம் மலர்ந்திட கண்டேன்
அமைதியின் நீர்நிலை புத்துயிர் அளித்திட
என்னை அழைத்தீர் நீதியின் வழியினிலே
சாவின் இருளினிலே பள்ளத்தாக்கின் நடுவினிலே – 2
நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் – 2
நீர் என்னில் இருப்பதனால் (ஆண்டவரே)

2. எதிரிகள் காண விருந்தொன்றை செய்தீர்
வளங்கள் வாழ்வில் நிறைந்திடக் கண்டேன்
தலையில் நறுமணத் தைலம் பூசினிர்
என் பாத்திரம் நிரம்பி வழியக்கண்டேன்
உந்தன் பேரன்பிலே அருளும் நலம்பெறவே – 2
நான் என்றும் அஞ்சாமல் நடந்திடுவேன் – 2
நீர் என்னில் இருப்பதனால் (ஆண்டவரே)

Aandavarae En Aanmavin Aayanae song lyrics in english

En Iniya Yesuvae Neer Ennil Iruppathanaal
Naan Anjamaal Nadanthiduvean

Aandavarae En Aanmavin Aayanae
Ennaikakkum Iniya Meippanae
Un Anbai paadukirean -2
Niraigal Naan Kandean Kuraigal Ini Illaiyae
Vasantham Naan Kandean
Vaalvil Bayam Illaiyae

1.Pasumpul meichalil ilaipaara seitheer
Vaalvil Vasantham malarnthida kandean
amaithiyin Neer Nilai Puththuyir Alithida
Ennai Alaitheer Neethiyin Vazhiyinilae
Saavin Irulinilae Pallathaakkin Naduvinilae -2
Naan Entrum Anjamal Nadanthiduvean
Neer Ennil Iruppathanaal

2.Ethirigal kaana virunthontrai seitheer
Valangal Vaalvil Nirainthida Kandean
Thalaiyil Narumana thailam poosinir
En Paathiram nirambi vazhiyakandean
Unthan pearanbilae Arulum Nalamperavae -2
Naan Entrum Anjamal Nadanthiduvean
Neer Ennil Iruppathanaal

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo