ஆண்டவரின் நாள் வருகிறது – Aandavarin Naal Varukirathu

Faith Score0
Faith Score0

ஆண்டவரின் நாள் வருகிறது – Aandavarin Naal Varukirathu Tamil Christmas Song Lyrics

ஆண்டவரின் நாள் வருகிறது
அகிலமும் புது ஒளி பெறுகிறது
ஆதியிலே அன்று இருந்தது போல்
எல்லாம் நலமாகும்.

வார்த்தை நம்மோடு மனுவாக
வாழ்வில் நம்பிக்கை சுடர் விடும்
ஆதியிலே அன்று இருந்தது போல்
எல்லாம் நலமாகும்

Merry Christmas
Happy New Year

பசித்தவரை அவர் நலன் நிரப்பும்
பயப்படுவோர்க்கவர் துணை இருக்கும்
பகுத்தறிவும் பலம் நிறை மனமும்
இறையரசை முழங்கும்
படைத்தவர் நம்மோடு பயணம் செய்ய
பகை விலக்ம் அன்பின் படைகள் எழும்
ஆதியிலே அன்று இருந்தது போல
எல்லாம் நலமாகும்

Merry Christmas
Happy New Year

ஆண்டவரின் நாள் வருகிறது பாடல் வரிகள்,  Aandavarin Naal Varukirathu Lyrics, Aandavarin Naal varugirathu Christmas songs

Aandavarin Naal Varukirathu song lyrics in English

Aandavarin Naal Varukirathu
Akilamum Puthu Oli Perukirathu
Aathiyilae Antru Irunthathu Poal
Ellaam Nalamaagum

Vaarththai Nammodu Manuvaga
Vaalvil Nambikkai Sudar Vidum
Aathiyilae Antru Irunthathu Poal
Ellaam Nalamaagum

Merry Christmas
Happy New Year

Pasithavarai Avar Nalan Nirappum
Bayapaduvoarkkavar Thunai Irukkum
Pagutharivum Balamum Nirai Manamum
Iraiyarasai Mulanagum
Padaithavar Nammodu Payanam Seiya
Pagai Vilakkam Anbin Padaigal Elum
Aathiyilae Antru Irunthathu Poal
Ellaam Nalamaagum

Merry Christmas
Happy New Year

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christmas song ‘ஆண்டவரின் நாள் வருகிறது – Aandavarin Naal Varukirathu’.
  • It includes the song’s lyrics in Tamil and English, expressing themes of hope and renewal.
  • The song emphasizes faith, support for the needy, and the joy of the holiday season.
  • It provides links to related songs and resources for readers interested in more Tamil Christian music.
  • The lyrics convey a message of positivity and community for Christmas and New Year celebrations.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo