ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் – Aasaiyai Kooduvom Anbudan

Faith Score+3
Faith Score+3

ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் – Aasaiyai Kooduvom Anbudan

1.ஆசையாய்க் கூடுவோம்
அன்புடன் பாடுவோம்
ஈசனார்தம் நேசமாக
விந்தை கொண்டாடுவோம்

மா சந்தோசம் மா கெம்பீரம்
மாந்தர் நாமெல்லாருக்கும்
மாட்சியுறும் காட்சி காண
வாரும் பெத்லகேமுக்கு

2.முன்னணை மீதினில்
சின்னவோர் பாலனாய்
உன்னதனொரே குமாரன்
ஒய்யாரமாய் தோன்றினார்

3.ரூபமில்லாதவர்
சோபித பூரணர்
சாபம் நிறை பாவ மாம்ச
ரூபமெடுத்து வந்தனர்

4.தேசுறை பாலகர்
ஜெசென்னும் பேரினர்
மாசு திகில் நீக்கி நம்மை
மீட்க மனுவாயினர்

Aasaiyai Kooduvom song lyrics in English

1.Aasaiyai Kooduvom
Anbudan Paaduvom
Eesanaar tham Neasamaka
Vinthai Kondaduvom

Maa Santhosam Maa kembeeram
Maanthar Naamellarukum
Maatchiurum Kaatchi kaana
Vaarum Bethlahemuku

2.Munnanai Meethinil
Sinnavor Paalanai
Unnathanorae Kumaaran
Oyyiaramaai Thontrinaar

3.Rubamillathavar
Sobitha Pooranar
Saabam Nirai Paava Maamsa
Rubameduthu Vanthanar

4.Thesurai Paalakar
Jesennum Pearinar
Maasu Thigil Neekki Nammai
Meetka Manuvaayinaar

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo