ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை – Aasirvadhikkum dhaevan unnai Tamil Christian song lyrics and sung by Sis.Hema John
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே

1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை lyrics, Aaseervathikkum Devan Unnai lyrics, Tamil songs
Asirvadhikkum dhaevan unnai song lyrics in English
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae

Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae

1. Aabiragaamai aasirvadhithavar aasirvadhippaarae
Eesaakkai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)
2. Aagaarai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
Annaalai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)
3. Yaakoabai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
Yaabaesai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை’.
- It emphasizes God’s blessings through repetitive lines in the song.
- The lyrics reference blessings upon figures like Abraham, Isaac, Jacob, and others.
- The song expresses consistent praise to Jesus throughout its verses.
- Links to related Christian song lyrics are also included.
Estimated reading time: 2 minutes