ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum
ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum
ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் படி நாடு
இயேசு உன் உள்ளே வர இன்றைக்கே நீ மன்றாடு
- வாலிபத்தின் பருவம் வலுவா இருக்குது உலகம்
பாவத்தின் பலன் நரகம் உன் பாவம் வெறும் உலகம்
வா வா கிருபை அழைக்குது அவர் சிலுவை - பொய்யுலகை நம்பாதே போதும் என்று சொல்லாதே
ஆசை காட்டி மோசம் செய்யும் ஆஸ்தியின் மேல் சாராதே - வானத்தின் கீழ் எங்கும் காணும் பூமி
மேல் எங்கும் இயேசு நாமம் இல்லாமல்
இரட்சிப்பு அடைய வழியில்லை - கல்வாரியை நோக்கிப்பார் உன் கவலை
யாவும் போக்குவார் வல்ல தூய இரத்தத்தால்
உன் வாதை துன்பம் நீக்குவார்
Aathuma Ratchippai Nee Adaiyum song lyrics in english
Aathuma Ratchippai Nee Adaiyum padi naadu
Yesu un ullae Vara Intaikkae Nee Mantraadu
1.Vaalibaththin Paruvam Valuva Irukkuthu Ulagam
Paavaththin Balan Naragam un paavam verum ulagam
Va vaa Kirubai Alaikkuthu Avar siluvai
2.Poi ulagai nambathae pothum Entru sollathae
Aasai Kaatti Mosam seiyum Aasthiyin Mael Saarathae
3.Vaanaththin Keezh Engum kaanum Boomi
Mael Engum Yesu naamam illamal
Ratchippu Adaiya vazhiyillai
4.Kalvaariyai nokkipaar un kavalai
Yaavum Pokkuvaar Valla thooya Raththathaal
Un Vaathai thunbam Neekkuvaar
R-Rock Shuffle T-120 Em 6/8
- உலர்ந்த எலும்புகள் உயிர் அடையும் – Ularntha Elumbugal Uyir Adaiyum Lyrics
- இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom
- இரட்சிப்பைக் கொண்டு – Ratchippai Kondu
- இரட்சிப்பை பெறுவதற்கு இரண்டாவது 3 படிகள் | Tamil Christian sermon & message | Bible Study
- இன்றைக்கே மனந்திரும்புவாய் – Intraike mananthirumpuvaai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs
