ஆலயத்தில் நாம் நுழைகையிலே – Alayathil Nam Nulaikaiyilae

Faith Score+1
Faith Score+1

ஆலயத்தில் நாம் நுழைகையிலே – Alayathil Nam Nulaikaiyilae Tamil Catholic Christian song lyrics

ஆலயத்தில் நாம் நுழைகையிலே
புது நினைவுகள் எழுகின்றன
அந்த நினைவுகளின் புது வருகையிலே
நம் நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ… (2)

1. அன்பான மகனைப் பலிகொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் (2)
பண்பான ஆட்டினைப் பலியீந்த ஆபேலும் இங்கே தெரிகின்றார்

2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கே மொழிந்தாரே (2)
என் வீடு இது செப வீடு வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்

ஆலயத்தில் நாம் நுழைகையிலே பாடல் வரிகள், Aalayaththil Naam Nulaikaiyilae lyrics

Alayathil Nam Nulaikaiyilae song lyrics in English

Alayathil Nam Nulaikaiyilae
Puthu Niniyugal Elukintrana
Antha Ninaivugalin Puthu Varugaiyilae
Nam Nenjangal Niranikintrana Aa..

1.Anbaana Maganai Palikodutha
Aabiraham Ingae Therikintraar-2
Panpaana Aattinai Paliyeentha Aabealum Ingae Therikintraar

2.Erusalem Aalayam Nulainthavudan
Yesuvum Angae Molintharae
En Veedu Ithu Jeba Veedu Vankalvar Kugaiyaai Maattratheer.

 

Key Takeaways

  • The article features the Tamil Catholic Christian song lyrics for ‘ஆலயத்தில் நாம் நுழைகையிலே – Alayathil Nam Nulaikaiyilae’.
  • It includes a link to the song and mentions ‘புது நினைவுகள்’ or ‘new memories’ as a central theme.
  • The first verse references Abraham and his offerings, highlighting significant biblical connections.
  • The second verse describes the entrance to the Jerusalem temple and Jesus’ presence there.
  • Translations of the lyrics into English are also provided for wider understanding.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo