ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை – Oh Kiristhuvennum Kanmalai

Faith Score0
Faith Score0

ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை – Oh Kiristhuvennum Kanmalai Tamil Christian Song Lyrics

1.ஓ! கிறிஸ்துவென்னும் கன்மலை
புயலிலோர் புகலிடம்!
எத்தீங்கிலும் அக்கன்மலை,
புயலிலோர் புகலிடம்!

ஓ! சோர்ந்த பரதேசிக்கோர் கன்மலை
ஓர் கன்மலை! ஓர் கன்மலை!
ஓ! கிறிஸ்து இயேசுவாம் நித்ய கன்மலை
புயலிலோர் புகலிடம்!

2.பகல் நிழல், ராக்காவலாம்
புயலிலோர் புகலிடம்!
பகைவர் பயமில்லையாம்
புயலிலோர் புகலிடம்!

3.சீறியே புயல் மோதினும்
புயலிலோர் புகலிடம்!
விடோம் தஞ்சம் ஓர் போதிலும்
புயலிலோர் புகலிடம்!

4.திவ்ய நேசக் கன்மலையே
புயலிலோர் புகலிடம்!
துணை நில்லும் சகாயரே
புயலிலோர் புகலிடம்!

ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை பாடல் வரிகள், Oh Kiristhuvennum Kanmalai Lyrics

Oh Kiristhuvennum Kanmalai song lyrics in English

1.Oh Kiristhuvennum Kanmalai
Puyalilor Puagalidam
Eththeenkilum Akkanmalai
Puyalilor Puagalidam

Oh Soarntha Paratheasikkor Kanmalai
Oor Kanmalai Oor Kanmalai
Oh Kiristhu Yesuvaam Nithya kanmalai
Puyalilor Puagalidam

2.Pagal Nizhal Rakakavalaam
Puyalilor Puagalidam
Pagaivar Bayamillaiyaam
Puyalilor Puagalidam

3.Seeriyae Puyal Mothinum
Puyalilor Puagalidam
Vidom Thanjam Oor Pothilum
Puyalilor Puagalidam

4.Dhivya Neasa Kanmaiyae
Puyalilor Puagalidam
Thunai Nillum Sahayarae
Puyalilor Puagalidam

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song, ஓ கிறிஸ்துவென்னும் கன்மலை – Oh Kiristhuvennum Kanmalai.
  • It includes multiple stanzas highlighting themes such as comfort and divine presence.
  • The article features links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo