Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu Tamil Christian Song Lyrics, Written and sung by Pas. Gersson Edinbaro – ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு
இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
புறம்பே தள்ளாத பூரண அன்பு
இது ஒப்பில்லாத அன்பு, பூரண அன்பு
குழியில் விழுந்தோரை
குனிந்து தூக்கும் அன்பு
குப்பையில் இருப்போரை
எடுத்து நிறுத்தும் அன்பு
ஒடுக்கப்பட்டோரை உயிர்த்திடும் அன்பு
எந்தக் காலத்திலும் மாறாத அன்பு
மனிதர்கள் மாறினாலும்
மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட
மகா பெரிய அன்பு
என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu Lyrics, ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு பாடல் வரிகள்
Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu song lyrics in English
Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu
Uyarntha Malazhgalilum Uyaramanae Anbu
Alernthe Paaka Mudiyathe Alavilathe Anbu
Viverikka Mudiyathe Arputha Anbu
Yesuvin Anbe Ithu Oppilathe Anbu
Purambe Thaallathe Poorane Anbu
Ithe Oppilathe Anbu Poorana Anbu
Koliyil Vilanthoray Kuninthu Thookem Anbu
Kuppayil Irruporae Yedethe Nirathum Anbu
Odaikapattorai Uyairthidum Anbu
Yentha Kaalathilum Maarathe Anbu
Maanithargal Maarinalum Maaridatha Anbu
Maahanai Yeatru Konda Maha Periya Anbu
Ennai meetpatharkkai Ulagathille Vanthu
Thantheyai Thanthe Vittah Thagappenin Anbu
Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu lyrics NEERAE 6 GERSSON EDINBARO
ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
ஆதியாகமம் | Genesis: 7:24
- Nang Apan Panpihna Lyrics
- Thank You For My Whole Life Lyrics – CAIN
- Kanmalaiyana Karthavae Lyrics – கன்மலையான கர்த்தாவே
- Enna Solla Vendum Thagapanae Lyrics – என்ன சொல்ல வேண்டும் தகப்பனே
- Ummai Thudhithu padanum Lyrics – உம்மைத் துதித்து பாடணும்
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Alazhamanae Alazhliulm Alazhamanae Anbu’ written and sung by Pas. Gersson Edinbaro.
- The lyrics express profound themes of love and compassion, reflecting on the unconditional love of Jesus.
- The song emphasizes love that helps and uplifts those in need, regardless of their circumstances.
- It contrasts human love, which may change, with God’s constant and unwavering love.
- The article also includes an English translation of the song lyrics for broader accessibility.
Estimated reading time: 2 minutes


