ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே – Arokiya Thaye Adharam neeye Tamil Christian Catholic song lyrics
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே -2
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே..
தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே.. – (2)
வேறெங்கு போவோம் வினை தீர
வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே
உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும்
நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே – (2)
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உம் துணை
வேண்டினோம்.
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே lyrics, Arokiya Thaye Adharam neeye lyrics, Tamil catholic songs
Arokiya Thaye Adharam neeye song lyrics in English
Arokiya Thaye Adharam neeye
Theeratha Thuyar Pokkum Mariyae Em APARIVAE-2
Arokiya Thaye Adharam neeye
Theeratha Poratta Vaalkkai Engal
Thigil Pokka Varavendmae
Karai Searatha Oodangal Aanom Emmai
Sirai Meetka Vara Vendumae-2
Vearengu Povom Vinai Theera veandi
Neer Engal Niraivana Thayavanathalae
Unai Nambi Vanthoril Yaarum Ingu
Yemantha Kathai illaiyae
Engal thaai Unnai Thinam Pottrum Nenjil
Oru Thuliyeanum Thuyar Illaiyae-2
Vidiyatha Vaalvin Vidivelliyaga
Vilangum Em Thaayae Um Thunai Vendinom
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian Catholic song ‘ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே – Arokiya Thaye Adharam neeye’.
- It emphasizes the themes of faith and reliance on the divine, expressing a need for guidance and support.
- The song includes repetitive phrases that reinforce comfort and hope through spiritual connection.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs for further exploration.
