அதிசயங்களை எல்லா இடமும் – Athisayangalai Ella Idamum Tamil Christian Paamalaigal Song Lyrics
1. அதிசயங்களை எல்லா
இடமும் செய்யும்
கர்த்தாவை, வாக்கினால்
இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர் நாம்
ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும்
இரக்கம் செய்தாரே.
2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
நற்சமாதானத்தால்
மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட மேல்
வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை
எல்லாம் விலக்கவும்.
3. உன்னதமாகிய
விண்மண்டலத்திலுள்ள,
மாறாத உண்மையும்
தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும்
திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும்
துதி உண்டாகவும்.
அதிசயங்களை எல்லா இடமும் பாடல் வரிகள், Athisayangalai Ella Idamum Song Lyrics
Athisayangalai Ella Idamum Lyrics in English
1.Athisayangalai Ella Idamum Seiyum
Karthavai Vakkinaal
Irudhayathileyum Thuthiyungal
Avar Naam Jenmitha Naalae
Muthal Immattukkum
Irakkam Seitharae
2.Nara Thayaparar Mudiya Aatharithu
Narsamaathanathaal
Magilchiyai Alithu
Thayai Namuda Mel
Vaithenneramum
Ratchithu Theemaiyai Ellaam Vilakkavum
3.Unnathamagiya Vin Mandalathilulla
Maaratha unmaiyum
Thaiyayum Anbulla
Pitha Suthanukkum
Dhivya Aavikkum
Thuthi Undagavum
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘அதிசயங்களை எல்லா இடமும்’.
- It includes verses that praise God for His grace and mercy from birth to the present.
- The lyrics highlight God’s ability to provide joy and protect from evil through His love and truth.
Estimated reading time: 2 minutes

