அழகோ அழகே கண்ணீரும் – Azhago azhage kanneerum Tamil Christian Song Lyrics
அழகோ அழகே கண்ணீரும் வருதே
அழகோ அழகே கல்வாரி அழகே-2
எனக்காக அடிக்கப்பட்ட உம் சரீரம் அழகே
எனக்காக தாங்கி கொண்ட வேதனைகள் அழகே
அன்பாலே அழகே தியாகங்கள் அழகே
கல்வாரியும் அழகே அன்பாலே அழகே
1.கல்வாரி மலையின் மேல்
பார சிலுவை தோளின் மேல்
தடுமாறி போகின்றீர்
பாவி என்னைத் தேடி-2-அழகோ அழகே
2.நீர் படைத்த மனிதன்
உம் முகத்தில் உமிழும் பொழுது
அழகாக சகித்து கொண்டீர்
உந்தன் அன்பு அழகு
எளியவனின் கரங்கள்
உம்மை காயப்படுத்தும் பொழுது
அழகாக ஏற்றுக்கொண்ட
உந்தன் அன்பு அழகு-அழகோ அழகே
அழகோ அழகே கண்ணீரும் பாடல் வரிகள், Azhago azhage kanneerum Song Lyrics
Azhago azhage kanneerum Varuthe Lyrics in English
Azhago azhage kanneerum Varuthe
Azhago azhage kalvaari azhage-2
Enakkaga adikkappatta um sareeram azhage
Enakkaga thaangi konda vethanaikal azhage
Anbaalae azhage thiyagangal azhage
Kalvaariyum azhage anbaale azhage
1.Kalvaari malayin mel
Baara siluvai tholin mel
Thadumaari pokindreer
Paavi ennai thedi-2-Azhago azhage
2.Neer padaththa manithan
Um mugathil umizhum pozhuthu
Azhakaaka sakiththu kondeer
Unthan anbu azhaku
Eliyavanin karangal
Ummai kaayappaduththum pozhuthu
Azhagaaga yetrukkonda
Unthan anbu azhaku-Azhago azhagu
அழகோ அழகே கண்ணீரும் -Azhago azhage kanneerum
- Haq Tala Lyrics – जो हक़ त’आला
- Karthar Yesuvai Entrentum Lyrics – கர்த்தர் இயேசுவை என்றென்றும்
- Ney Padey Sthuthi Geetham Lyrics – నే పాడే స్తుతి గీతం
- Ummal Koodum Ellam Koodum Lyrics – உம்மால் கூடும் எல்லாம் கூடும்
- Anugrah Lyrics – अनुग्रह
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song titled ‘அழகோ அழகே கண்ணீரும் – Azhago azhage kanneerum’.
- It includes verses that express themes of beauty, sacrifice, and love in relation to divine aspects.
- The lyrics are presented in both Tamil and English, highlighting their poetic nature.
- Links to further resources related to the song are provided within the text.
Estimated reading time: 2 minutes
