இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் – Indru Namakaga Meetpar Piranthullaar Avarae Aanndavaraam Mesiyaa Aanndavarkku Puthiyathoru Tamil Christmas Song Lyrics.
Indru Namakaga Meetpar Christmas Song Lyrics
Indru Namakaga Meetpar Christian Song Lyrics in Tamil
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)
1.ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
2.புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் lyrics, Indru Namakaga Meetpar lryics, Christmas Song Lyrics
Indru Namakaga Meetpar Christian Song Lyrics in English
Intu Namakkaaka Meetpar Piranthullaar
Avarae Aanndavaraam Mesiyaa – 2 (2)
1.Aanndavarkku Puthiyathoru Paadal Paadungal
Maanilathorae Neengal Anaivarum Avarai Pottungal (2)
Aanndavarai Pottungal
Avar Peyarai Thinamum Vaalthungal (2)
Avar Tharum Meetpai Naalthorum Makilchchiyaay Ariviyungal
2.Puravinathaaritai Avarathu Maatchiyai Eduthuch Sollungal
Makkal Anaivarum Avartham Viyathaku
Seyalkalaik Koorangal (2)
Vaanangal Makilattum Intha Poovulakum Kalikoorattum -2
Kadalum Athilulla Uyinamum Aaravaaram Seyyattum
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics for ‘இன்று நமக்காக மீட्पர் பிறந்துள்ளார் – Indru Namakaga Meetpar’.
- It emphasizes celebrating the birth of the Savior through praise and song.
- The lyrics include call-to-actions like singing new songs and proclaiming His glory to the world.
- The English translation of the song lyrics is also provided for broader understanding.
Estimated reading time: 2 minutes
