இன்று நமக்காக மீட்பர் – Indru namakaga meetpar

Faith Score+1
Faith Score+1

இன்று நமக்காக மீட்பர் – Indru namakaga meetpar Tamil christmas song lyrics

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மேசியாவார் (2)

1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துக்கள்-2
புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2
நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2

2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே
ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)
வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2

இன்று நமக்காக மீட்பர் lyrics, Indru namakaga meetpar lryics, Intru Namakkaga Meetpar lyrics, Tamil christmas

Indru namakaga meetpar song lyrics in English

Indru namakaga meetpar Piranthullaar
Avarae Aandavar Measiyaavaar -2

1.Aandavrai Paadidungal Avar Peayarai Entrum Vaalthukkal -2
Puravinathaaridai Avarathu Maatchimai Eduthu Sollungal -2
Neethiyudan Avar Poovulagai Aatchi Seivaar Ena Ariviyungal -2

2.Vaanagalae Magilthidungal Poovulagae Kalikoorungal-2
Kadalum Athil Vaalum Yaavumae
Aandavar Mun Aarpariyungal-2
Vayal Vealiyum Vanamarangalumae Aaravaaram Sirhu Magilnthidungal-2

 

Key Takeaways

  • The article provides the lyrics to the Tamil Christmas song ‘Indru namakaga meetpar – இன்று நமக்காக மீட்பர்’.
  • It emphasizes the significance of praising the Lord and sharing His greatness with others.
  • The lyrics are presented in both Tamil and a translated format in English.
  • The song celebrates the joy of the heavens and the earth in honor of the Lord.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo