Boologa Meetpar Yesuvai Tamil Christian Lent days song Lyrics – பூலோக மீட்பர் யேசுவை
1.பூலோக மீட்பர் யேசுவை;
சிலுவைமீது நோக்குங்கள்;
எவ்வளவாக மாந்தரே,
நேசித்தாரென்று பாருங்கள்!
2. முடிந்ததென்று யேசுவே
உரைத்து ஜீவன் விட்டனர்;
“தேவ குமாரன் இவரே”,
என்று கண்டோர் விளம்பினர்.
3.விண் ஜோதிகள் இருண்டன,
திரை இரண்டாய்க் கிழிந்தது,
கற்பாறைகள் பிளந்தன,
இப்பூமியும் அதிர்ந்தது.
4.எங்கள் நிமித்தம் வேதனை
அன்பாய்ச் சகித்து மாண்டாரே;
அவர் நிமித்தம் எங்களை
நீர் ரட்சித்தாளும், தேவனே.
Boologa Meetpar Yesuvai Lyrics, பூலோக மீட்பர் யேசுவை lyrics, Tamil songs
Boologa Meetpar Yesuvai song Lyrics in English
1.Boologa Meetpar Yesuvai
Siluvai Meethu Nokkungal
Evvalavaaga Maantharae
Neasiththarentru Paarungal
2.Mudinthathentru Yesuvae
Uraithu Jeevan Vittanar
Deva Kumaaran Evarae
Entru Kandoor Vilambinar
3.Vin Jothigal Irundana
Thirai Erandaai Kilinthathu
Karpaaraigal Pilanthana
Eppoomiyum Athirnthathu
4.Engal Nimitham Vedhanai
Anbaai Sakithu Maandarae
Avar Nimitham Engalai
Neer Ratchithaalum Devane
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the song lyrics for ‘Boologa Meetpar Yesuvai’ in Tamil.
- It includes four stanzas reflecting on Jesus and His sacrifice.
- The lyrics convey deep religious sentiments and emotions around salvation.
- Translations of the lyrics in English are also provided for clarity.
- The article contains links to related Christian songs and lyrics.

