Dhevane naan umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Faith Score+1
Faith Score+1

Dhevane naan umathandaiyil Tamil Christian Lent song lyrics – தேவனே நான் உமதண்டையில் 

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்

மா வலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே

யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு
இராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து,
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே

பரத்திற்கேறும் படிகள் போலவே — என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா என்றன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னை அழைத்து
அன்பின் தூதனாகச் செய்யும் — தேவனே

Dhevane naan umathandaiyil lyrics, தேவனே நான் உமதண்டையில் பாடல் வரிகள், Devanae Naan Umathu song lyrics

Dhevane naan umathandaiyil Song Lyrics in english

Dhevane naan umathandaiyil – innum nerungi
servathe en aaval boomiyil
maavaliya goramaaga vansiluvai meethinil naan
kovae thonga neridinum
aavalaai um andai serven

1. yaakobaipol pogum padhaiyil – pozhuthu pattu
raavil irul vandhu moodida
thookathinaal naan saainthu thoonginaalum en kanavil
nokkiummai kitti serven vaakkadangaa nalla naatha

2. parathukkerum padigal polave – en paadhai thondra
pannumaiya endran dhevane
kirubaiyaaga neer enakku tharuvathellam umathandai
arumaiyaai ennai azhaiththu anbin thoothanaaga seiyum

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian Lent song, Dhevane naan umathandaiyil.
  • It discusses the themes of devotion and the desire for divine connection in the lyrics.
  • The article includes both Tamil and English versions of the lyrics for reference.
  • Links to additional resources about the song and related Tamil Christian songs are provided.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo