எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே – Ella Janathukkum Santhosamae Tamil Christmas song Lyrics
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே
இயேசு பிறந்ததாலே
எல்லா ஜனத்துக்கும் கொண்டாட்டமே
இயேசு உதித்ததாலே -2
சந்தோஷமே சந்தோஷமே
இயேசு பிறந்ததாலே
கொண்டாட்டமே கொண்டாட்டமே
இயேசு உதித்ததாலே -2 (எல்லா)
1.அதிசயமானவர், நித்தியமானவர்
ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ளவர்
பூமியில் மகிழ்ச்சி, மனுஷரில் பிரியம்
தரணியில் பிறந்தார் பாலகனாய்-2 (சந்)
2.வெளிச்சம் உதித்திட, இருளை அகற்றிட
பாவம் நீங்கிட, பரலோகம் சேர்த்திட-2
மாட்டுத் தொழுவத்தின் முன்னனையில்
இரட்சகர் இயேசு பிறந்துவிட்டார் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே பாடல் வரிகள், Ella Janathukkum Santhosamae Lyrics
Ella Janathukkum Santhosamae song lyrics in English
Ella Janathukkum Santhosamae
Yesu Piranthathalae
Ella Janathukkum kondatamae
Yesu uthithathalae -2
Santhosamae santhosamae
Yesu piranthathalae
Kondatamae Kondatamae
Yesu Uthithathalae-2
1.Athisayamaanvar Niththiyamaanvar
Aalosanai Karthar Vallamaiyullavar
Boomiyil Mgilchi Manusharil Piriyam
Tharaniyil Piranthaar Paalaganaai-2
2.Velicham Uthithida Irulai Agattrida
Paavam Neengida Paralogam Searththida-2
Maattu Tholuvaththil Munnanaiyil
Ratchakar Yesu Piranthuvittaar -2
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமே – Ella Janathukkum Santhosamae’ and its lyrics.
- It celebrates the birth of Jesus and emphasizes joy and festivity for all people.
- The song highlights themes of happiness and divine presence in the world through its verses.
- The article includes links to similar Tamil Christian songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes

