Ella Naamam – எல்லா நாமங்களிலும்

Faith Score0
Faith Score0

Ella Naamam – எல்லா நாமங்களிலும் TamilChristian Worship song lyrics
Pr. Gregory Martine

எல்லா நாமங்களிலும் மேலான நாமமே
முழங்கால்கள் யாவும் முடங்கிடும் நாமமே
பரிசுத்தர் என்று போற்றிடும் நாமமே
ஜீவ வார்த்தையான இயேசு எனும் நாமமே

இயேசுவே நீர் வார்த்தையாய் வந்தீரே
உருவாக்கப்பட்டவர் அல்ல நீர் நித்திய தேவனே
இயேசுவே நீர் மனுவுருவாய் வந்தீரே
என்றென்றும் ஜீவித்திருப்பவரும் நீரே

பாவங்கள் போக்கி பரிசுத்தமாக்கும் நாமமே
இருளானவாழ்வை வெளிச்சமாக்கும் நாமமே
சாத்தானின்.. அரன்கள் தகர்த்திடும் நாமமே
சாபங்கள் தடைகளை நீக்கி புதுவாழ்வு தந்திடும் நாமமே

உம் நாமம் அல்லாமல் இரட்சிப்பு இல்லையே
வானோர் பூதலத்தோர் பாவிகளின் பரிகாரி…நீரே
மகத்துவம் வல்லமை உயிர்த்தெழுதலும் நீரே
மனுஷருக்குள்ளே மகிமை மாட்சிமை உடைய நாமமே

உமது கரம் முன்குறித்த ஆலோசனைகள் யாவும்
அதினதின் காலத்தில் செவ்வையாய்….செய்வீரே
எனக்கென முன்குறித்ததை முழுமையாய் நிறைவேற்றி
மகிமையின் தேசமதில் மறக்கபடாது நிலை நிறுத்துவீரே

Ella Naamam song lyrics, எல்லா நாமங்களிலும் song lyrics, Tamil songs

New life church of God
Jeevaoli church Netherlands & Belgium

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘Ella Naamam – எல்லா நாமங்களிலும்’.
  • It highlights the significance of the name of Jesus, emphasizing His divine attributes and redemptive power.
  • The song celebrates Jesus as the eternal word and savior who brings light and new life to believers.
  • It is associated with New Life Church of God and Jeevaoli Church in the Netherlands and Belgium.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo