எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi song lyrics
எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi Tamil Chriatian Salvation Army worship song lyrics
1. எல்லோரும் சத்தம் உயர்த்தி
தேவராஜனைப் பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
ஒளிரும் சுடர் அவரே
சந்திரன் ஒளி அவரே
போற்றுவோம் போற்றுவோம்
அல்லேலூயா (3)
2. ஓங்கி வீசிடும் காற்றே நீ
வான் வழி செல்லும் மேகமே
போற்றுவோம் அல்லேலுாயா
காலையில் போற்றி மகிழ்ந்து
மாலையில் நல் தொனியோடு
3. பாய்ந்திடும் சுத்த தண்ணீரே
கர்த்தர் கேட்டிட இசைப்பீர்
அல்லேலூயா அல்லேலுயா
உம் அக்னி பிரகாசிக்குமே
மானிடர்க்கொளி தருமே
4.பூமியின் ஆசீர்வாதங்கள்
நாள்தோறும் எங்கள் பாதையில்
போற்றுவோம் அல்லேலுயா
பூக்கள் கனிகள் வளரும்
தேவனின் மகிமை காட்டும்
5.யாவும் கர்த்தனைப் போற்றட்டும்
தாழ்மையுடன் துதிக்கட்டும்
போற்றுவோம் அல்லேலுயா
தந்தை சுதனை போற்றுவோம்
மூன்றிலொன்றோனைப் போற்றுவோம்
எல்லோரும் சத்தம் உயர்த்தி lyrics, Ellorum Saththam Uyarththi lyrics, Tamil songs
Ellorum Saththam Uyarththi song lyrics in english
1.Ellorum Saththam Uyarththi
Devaraajanai Paaduvom
Alleluya Alleluya
Ozhirum Sudai Avarae
Santhiran Ozhi Avarae
Pottruvom Pottruvom
Alleluya -3
2.Oongi Veesidum Kaattrae Nee
Vaan keelae Sellum Megamae
Pottruvom Alleluya
Kaalaiyil Pottri Maginthu
Maalaiyil Nal Thoniyodu
3.paainthidum Suththa Thanneerae
Karththar Keattida Isaippeer
Alleluya Alleluya
Um Akkini Pirakasikkumae
Maanidarkoli Tharumae
4.Boomiyin Aaseervaathangal
Naalthoorum Engal Paathaiyil
Pottruvom Alleluya
Pookkal Kanikal Valarum
Devanin Magimai Kaattum
5.Yaavum karththanai Pottrattum
Thaazhmaiyudan Thuthikkattum
Pottruvom Alleluya
Thanthai Suthanai Pottruvom
Moontrilontronai Pottruvom
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘எல்லோரும் சத்தம் உயர்த்தி – Ellorum Saththam Uyarththi’.
- It includes five verses celebrating God with expressions of joy and reverence.
- The English translation of the lyrics is also provided for understanding.
- Links to additional Tamil worship songs are available at the end of the article.
Estimated reading time: 2 minutes
- இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom
- Ericho En Mun Veelnthiduthae song lyrics – எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
- என்ன சத்தம் அந்த வானிலே – Enna Saththam Antha Vaanilae song lyrics
- போற்றுவோம் போற்றுவோம் கர்த்தாதி – Pottruvom Pottruvom Karthathi
- Ellorum Koodiyae sangeetham – எல்லோரும் கூடியே சங்கீதம்
- நீசனாம் என்னையும் – Neesanam Ennaium
- நம்பிக்கையின் வாசலுல்லே – Nambikkain Vasalule
- ஒரு வார்த்தை போதும் – Oru vaarthai podhum
- இதை மறப்பேனோ – Ithai Marappeno
- தேற்றிடும் தெய்வம் இயேசு – Theattridum Deivam yesu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

