என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar Salvation Army Tamil christian song lyrics
1.என் மீட்பர் துன்பமடைந்தார்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
என்னோடு வந்து போற்றுங்கள்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
இரத்தம் சிந்தும் ஆட்டுக்குட்டி
நான் இயேசு நாமம் நேசிக்கிறேன்
என் ஆவி ஜூவாலையாய் ஜொலிக்குதே
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
2.என் பாவம் சாபம் சகித்தார்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
அவரால் மீட்ப்படைந்தேன் நான்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
3.என் பாவம் மன்னிக்கப்பட்டது
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
மோட்ச பாதையில் செல்கிறேன்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
4.என் பாடல் முடிவதில்லை
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
சாவை எனக்காய் ருசித்தார்
மகிமை ஆட்டுக்குட்டிக்கே
என் மீட்பர் துன்பமடைந்தார் பாடல் வரிகள், En Meetpar Thunbamadainthaar lyrics
En Meetpar Thunbamadainthaar song lyrics in english
1.En Meetpar Thunbamadainthaar
Magimai Aattukuttikkae
Ennodu Vanthu Pottrungal
Magimai Aattukuttikkae
Rathtam Sinthum Aattukutti
Naan yesu Naamam Neasikkirean
En Aavi Joovaalaiyaai Jolikkuthae
Magimai Aattukuttikkae
2.En Magimai Saabam Sakiththaar
Magimai Aattukuttikkae
Avaraal Meetppadainthean Naan
Magimai Aattukuttikkae
3.En Paavam Mannikkappattathu
Magimai Aattukuttikkae
Motcha Paathaiyil Selkirean
Magimai Aattukuttikkae
4.En Paadal Mudivathillai
Magimai Aattukuttikkae
Saavai Enakkaai Rusiththaar
Magimai Aattukuttikkae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் மீட்பர் துன்பமடைந்தார் – En Meetpar Thunbamadainthaar’.
- It includes multiple verses celebrating Jesus and themes of salvation and redemption.
- Each verse emphasizes the glory and love of Jesus, highlighting the singer’s relationship with Him.


